X
close save
crop image
x
TM
Tue, Aug 20, 2019 | Last Updated 8:38 pm IST

Menu &Sections

Search

கோடி, கோடியாய் கொட்டுதே... கொட்டுதே! வெள்ளி மங்கைக்கு

கோடி, கோடியாய் கொட்டுதே... கொட்டுதே! வெள்ளி மங்கைக்கு
data-page-url= 'http://www.apherald.com'
மும்பை:
வெள்ளி மங்கையை ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாம் விளம்பர நிறுவனம்... இப்போ.. இவர் கோடி மங்கைன்னு சொல்லணும்...


ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் பெற்று இந்தியாவின் புகழ்கொடியை மேலும் உயர்த்தினார் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவரை ஒரு விளம்பர நிறுவனம் ரூ.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.


அந்த விளம்பர நிறுவனம் கொடுக்கும் விளம்பரத்தில் மட்டுமே சிந்து இடம் பெறுவார். கலக்குங்க சிந்து... கலக்குங்க...



5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.