X
close save
crop image
x
TM
Sun, Aug 25, 2019 | Last Updated 4:05 pm IST

Menu &Sections

Search

சென்னையின் மாபெரும் தண்ணீர் பஞ்சம்!

சென்னையின் மாபெரும் தண்ணீர் பஞ்சம்!
data-page-url= 'http://www.apherald.com'
சென்னையில் சில காலமாகவே  கடும் தண்ணீர் பிரச்சனை இருந்து வருகிறது,  ஃபனி புயலால் மழை வரும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில்  அந்த புயலும் ஒடிஷா பக்கம் சென்றதால்  சென்னை மற்றும்  தமிழகத்தின்  பிரதான  நகரங்களில்  வறட்சி நிலை நீடிக்கிறது. சில நகரங்களில் அவ்வப்பொழுது கோடை மழை பெய்கிறது, ஆனால் சென்னையிலோ  மழையே இல்லாமல் நீராதாரங்களான ஏரி, குளங்கள் வற்றி போயுள்ளன.

chennai-water-scarcity

தமிழ்நாடு வெதர்மேன் இதனை கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத குறைந்த நீர்மட்டம் என்று அதிர்ச்சி தகவலாய்  கூறியுள்ளார்.சென்னையின் முக்கியமான  செம்பரப்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 கன அடிகள் இருந்தும் அதில் இப்பொழுது ஒரு கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.


செங்குன்றத்தில்  28 கன அடி, சோழாபுரம் ஏரியில் 4 கன அடி என்ன மிக மிக குறைவாகவே தண்ணீர் இருப்பு உள்ளது.  பூண்டியில் உள்ள  118 கன அடி கூட சென்னையின்   தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்காது. ஜூன் மாதம் வெப்ப சலனம் காரணமாக  ஆகஸ்ட் மற்றும்  செப்டம்பரில் மழை பெய்யலாம் என்றாலும் தண்ணீர் தேவையை இந்த சிறு  மழையால் தீர்க்க முடியாது. அவ்வப்பொழுது மழை பெய்யும் போதே சேமித்து  சிக்கனமாக பயன்படுத்துவது தான் தீர்வு என்று  தமிழ்நாடு வெதர்மேன் அறிவுறுத்தியுள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
ரோஜாவுக்காக பேசிய விஜயசாந்தி!
வாணிக்கு பதிலாக சரண்யா!
பேச்சுரிமை  வரம்பில்லையா?பா.ரஞ்சித்திற்கு  நீதிபதி கேள்வி!
வயிறு வீக்கம் ஏற்பட காரணம்!
கியா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!
சருமத்திற்கு   ஏற்ற ஊட்டச்சத்து எது?
ஷமி ஹாட்ரிக் பற்றி சேத்தன் ஷர்மா!
காதலியின் குழந்தையை கடத்திய இளைஞர்
கணவரின் பிணத்தை பிரிட்ஜில் வைத்த மனைவி!
சாஹோ ரிலீஸ்!
கணவரின் பிணத்தை பிரிட்ஜில் வைத்த மனைவி!
ரேஸ்  படம் தல 60
தவறுக்கு வருத்தம் தெரிவித்த கஸ்தூரி ராஜா!
கொலையுதிர்காலம்  வெளியிட  தடை!
வடிவேலுக்கு சுசீந்திரன் கண்டனம்!
வடிவேலுக்கு சுசீந்திரன் கண்டனம்!
ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு?
சசிகுமார் படத்தில் சரத்குமார்
மீண்டும் இணையவுள்ள ராட்சசன் ஜோடி!
அஜித்துடன் நடிக்க ஆசை - யாஷிகா!
முக்கிய வீரர்களுக்கு இடம் மறுத்த  கேப்டன் கோலி!
கியா செல்டோஸ்  கார் இந்தியாவில்  அறிமுகம்!
புதிய குட்இயர் டயர் இந்தியாவில்  அறிமுகம்!
காமு பழத்தின் பயன்!
டோபமைன் தனித்துவம் என்ன?
புராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள  சிந்துபாத்!
புராணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள  சிந்துபாத்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional