X
close save
crop image
x
TM
Sun, Sep 22, 2019 | Last Updated 2:24 pm IST

Menu &Sections

Search

மீண்டும் ராகுலை சீண்டும் மோடி!

மீண்டும் ராகுலை சீண்டும் மோடி!
data-page-url= 'http://www.apherald.com'
ராஜீவ் காந்தியின் பெயரை வைத்து  வாக்கு கேட்க தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறதா என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் கேள்வி கேட்டுள்ளார். லோக்சபா தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி சமீப நாட்களாக  மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி இழிவாக பேசி வருகிறார்.

modi

சென்ற வாரம்  உத்தர பிரதேசத்தில் பிரச்சாரத்தில் மோடி ராகுலை நோக்கி உங்கள் தந்தை ராஜீவ் காந்தி நல்லவர் போல காங்கிரஸ் கூறிவருகிறது,  மிஸ்டர் கிளீன் என்றெல்லாம் சொல்கிறார்கள் ஆனால் அவர்  நம்பர் ஒன் ஊழல்வாதி.  ஊழல்வாதியாகவே இறந்தார் என்று மோடி குறிப்பிட்டார். மோடியின் இந்த தரக்குறைவான பேச்சு அனைவரையும் கோபப்படுத்தியது.

இந்நிலையில் அவர் மீண்டும் ராஜீவ் காந்தி குறித்து பேசினார். இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் உள்ளன, நான் காங்கிரஸ் கட்சிக்கு சவால் விடுகிறேன்.  தைரியம் இருந்தால் நீங்கள் ராஜீவ் காந்தி பெயரை சொல்லி வாக்கு கேளுங்கள். போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர், பஞ்சாப்பில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்த வைத்தவர், போபாலில் விஷ வாயு தாக்குதலில் சமபந்தப்பட்ட  வாரன் ஆண்டர்சன் தப்புவதற்கு அவர்தான் காரணம், அவரை வைத்து என்ன செய்ய முடியும் என்று மீண்டும் ராகுலை ராஜீவ்  பெயரை வைத்து சீண்டியுள்ளார் மோடி. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
ப்ரியா காட்டில் மழை
சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் நடிகர்!
சூர்யா படத்தில் பரேஷ் ராவல்!
மீண்டும் பூஜா ஹெக்டே!
இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரித் சிங்?
ஸ்டெர்லைட் திறக்க கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி!
சீனு ராமசாமி அடுத்த படம் அறிவிப்பு!
வைரலான விக்னேஷ் சிவன் பிறந்த நாள் புகைப்படங்கள்!
மிஷ்கின் படத்தில் பார்வையற்ற உதயநிதி!
நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற நயன்தாரா!
சிம்பு அரசியலுக்கு வர வாய்ப்பு?
கார்த்திக்கு சருக்கலான தேவ்!
அடுத்த பிக் பாஸ் தொகுப்பாளர் யார்?
இந்த வாரம் பிக்பாஸ் விட்டு வெளியேறுவது யார்?
மீண்டும் இணையும் தனி ஒருவன் கூட்டணி!
மீண்டும் தேசிய விருது பெறுவாரா மம்மூட்டி
ஆட்டத்தை துவக்கும் நிவேதா
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா
தமிழகத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி!
சூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்!
அராத்து அனந்தி ஜெயிப்பாரா?
தீபாவளி ரேஸில் தமன்னாவின் பெட்ரோமாக்ஸ்!
தமிழிசை செளந்திரராஜனை சந்தித்த நட்சத்திர ஜோடி!
தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ!
நாகார்ஜூனாக்கு சொந்தமான பண்ணை வீட்டில் மனித உடல்!
ஹோண்டாவின் அசத்தலான புதிய ஸ்கூட்டர்!
ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் டிக்கெட் முன்பதிவு சேவை வரி!
உயரத்தால் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகள்!
பி.வி.சிந்துவை காதலித்து வரும் முதியவர்!
பொடுகை போக்க வழி!
கல்லூரி மாணவி போலீஸில் தஞ்சம்!
பருக்களை விரட்டுவது எப்படி?
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional