X
close save
crop image
x
TM
Sun, Aug 25, 2019 | Last Updated 4:05 pm IST

Menu &Sections

Search

சாய்ச்சுப்புட்டான்... ஐஸ்கிரீம் கொடுத்து சாய்ச்சுப்புட்டான்...

சாய்ச்சுப்புட்டான்... ஐஸ்கிரீம் கொடுத்து சாய்ச்சுப்புட்டான்...
data-page-url= 'http://www.apherald.com'
பாகிஸ்தான்:
சாய்ச்சுப்புட்டானே... ஐஸ்கிரீம் கொடுத்து சாய்ச்சுப்புட்டானே என்று நடிகை நொந்து கொள்ளாத குறைதான். விஷயம் என்னன்னா? 


பாகிஸ்தானில் ரசிகர் ஒருவர் கொடுத்த ஐஸ்கீரீமை அன்புடன் சாப்பிட்ட நடிகை இப்போ... உடல் நலக்கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படடுள்ளதுதான். 


பாகிஸ்தானை சேர்ந்தவர் சானா பைசல் ஆப் தக், இவர் உருது சேனலில் குபியா என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் சானாவிடம் உங்களின் ரசிகன் என்று கூறி ஒரு சிறுவன் ஐஸ்கிரீம் கொடுத்துள்ளான்.


இதை சாப்பிட்ட சானா உடல் நலக்கோளாறு காரணமாக மயங்கிய நிலையில் ஷியாவுதீன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தற்போது அவரது நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கராச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.