X
close save
crop image
x
TM
Tue, Aug 20, 2019 | Last Updated 8:34 pm IST

Menu &Sections

Search

ஷாரூக் கான் அவரது மகன் ஆர்யனும் டிஸ்னியின் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்

ஷாரூக் கான் அவரது மகன் ஆர்யனும் டிஸ்னியின் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்
data-page-url= 'http://www.apherald.com'
பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள்.
dubbing

தற்போது டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்‌ஷன் படமான 'The Lion King' படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். அவர் மட்டுமல்லாமல் அவரது மகன் ஆர்யனும் முன்னணி கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுக்கிறார். பாலிவுட்டின் கிங் ஷாரூக் கான்,  தி கிங் ஆஃப் தி ஜங்கிள் - Lion முஃபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முஃபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார். 


 
காலத்தால் அழியாத ஜங்கிள் புக் படத்தின் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியிருக்கும் லைவ் ஆக்ஷன் படமான 'The Lion King', வரும் ஜூலை 19, 2019-ல் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
சீனாவில் 2.0 ரிலீஸ்
விஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை  காதலிக்கிறாரா
கொலைகாரன் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு
ஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்
அருண்ஜேட்லி  உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது!
விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!
கைதி படத்தின் புதிய அப்டேட்!
ஹர்திக் பாண்டியா காரின் விலை!
விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர்!
தலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு!
எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!
மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க  குறிப்புகள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
முட்டை மூலம் முடி வலுவாகுமா?
நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!
சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!
எப்சம் உப்பின் பயன்கள்!
லஞ்சமாக  பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்
5வது முறையாக விஜய்சேதுபதி
ரெளடி பேபி  யூடியூபில்  சாதனை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம்  பாகம் குறித்து  பா.ரஞ்சித்
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
100 வருடத்தில் இல்லாத மழை!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
அவசரப்பட்ட ராஷ்மிகா...
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional