X
close save
crop image
x
TM
Tue, Aug 20, 2019 | Last Updated 8:41 pm IST

Menu &Sections

Search

டிவிக்கு வரும் ஸ்ருதி!

டிவிக்கு வரும் ஸ்ருதி!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை ஸ்ருதி ஹாசன் கடைசியாக தமிழில் சிங்கம் த்ரீ படத்தில் நடித்தார். அந்த படத்தை அடுத்தாக ஸ்ருதி படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இப்பொழுது மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். வேறு படங்கள் என்று சொல்லிக்கொள்ளும்படியாகவும் எதுவும் இல்லை.

shruti-tv-shruti-haasan

கமலுடன் நடிக்கும் சபாஷ் நாயுடு படமும் எப்பொழுது ஆரம்பிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் ஸ்ருதியோ ஜாலியாக தனது காதலர் மைக்கேல் கார்செலுடன் உல்லாசமாக லண்டன் மும்பை என ஊர் சுற்றி வருகிறார். சமீபத்தில் தனது காதலருடன் மிக நெருக்கமாக கவர்ச்சியாக செக்சியான உடை அணிந்தபடி புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா கிராம் அக்கவுண்டில் பதிவேற்றி வருகிறார்.

shruti-tv-shruti-haasan

இந்நிலையில் நடிகர் விஷால் பாதையில் ஸ்ருதியும் வர உள்ளார். விஷால் சன் டிவியில் நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதே போல ஸ்ருதி ஹாசனும் சன் டிவியில் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சி தெலுங்கில் நடிகர் ராணா டாகுபாடி நடத்தி வரும் நம்பர் ஒன யாரோ நிகழ்ச்சியின் தமிழ் வடிவம் ஆகும். வாரா வாரம் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் வந்து தங்கள் நட்பை பற்றி பேச அவர்களுடன் ஸ்ருதி உரையாடுவதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட் ஆகும். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
சீனாவில் 2.0 ரிலீஸ்
விஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை  காதலிக்கிறாரா
கொலைகாரன் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு
ஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்
அருண்ஜேட்லி  உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது!
விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!
கைதி படத்தின் புதிய அப்டேட்!
ஹர்திக் பாண்டியா காரின் விலை!
விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர்!
தலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு!
எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!
மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க  குறிப்புகள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
முட்டை மூலம் முடி வலுவாகுமா?
நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!
சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!
எப்சம் உப்பின் பயன்கள்!
லஞ்சமாக  பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்
5வது முறையாக விஜய்சேதுபதி
ரெளடி பேபி  யூடியூபில்  சாதனை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம்  பாகம் குறித்து  பா.ரஞ்சித்
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
100 வருடத்தில் இல்லாத மழை!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
அவசரப்பட்ட ராஷ்மிகா...
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional