X
close save
crop image
x
TM
Tue, Aug 20, 2019 | Last Updated 8:37 pm IST

Menu &Sections

Search

மீண்டும் திரையில் சில்க்

மீண்டும் திரையில் சில்க்
data-page-url= 'http://www.apherald.com'
எண்பதுகள் முதல் தொண்ணூறுகளின் தொடக்கம் வரையில் மிகவும் பிரபலமாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. தனது அதிரடி கவர்ச்சியாலும், காந்த கண்களாலும் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருந்தவர் சில்க். இவரது கட்டுடல் மேனிக்கும், செக்சியான நடனங்களுக்கும்  மயங்காதவரே இல்லை என்று கூறலாம். கோழி கூவுது உள்ளிட்ட சில படங்களின் மூலமாக தன்னை ஒரு திறமையான நடிகையாகவும் நிரூபித்துள்ள சில்க் ஸ்மிதா தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் எதிர்பாராத வண்ணமாக தற்கொலை செய்து கொண்டார்.

silk-silk-smitha-pa-ranjith

இப்பொழுது தமிழ் இயக்குனர் பா.ரஞ்சித் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் சில்க் ஸ்மிதாவின் குழந்தை பருவம் தொடங்கி இறக்கும் காலம் வரை உண்மைக்கு மிக அருகில் இருக்கும் என்றும் இதுவரை வெளிவராத பல உண்மைகளும் சில்க் ஸ்மிதா பற்றிய பல சுவையான தகவல்களும் சம்பவங்களும் இந்த வெப் சீரிஸில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

silk-silk-smitha-pa-ranjith

ஏற்கனவே பாலிவுட்டில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்கிறேன் என்று தப்பு தப்பாக தகவல்களை வைத்து டர்ட்டி பிக்ச்சர் என்ற படத்தை வித்யா பாலனை வைத்து எடுத்து அந்த படம் ஹிட்டாகி வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
சீனாவில் 2.0 ரிலீஸ்
விஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை  காதலிக்கிறாரா
கொலைகாரன் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு
ஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்
அருண்ஜேட்லி  உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது!
விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!
கைதி படத்தின் புதிய அப்டேட்!
ஹர்திக் பாண்டியா காரின் விலை!
விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர்!
தலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு!
எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!
மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க  குறிப்புகள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
முட்டை மூலம் முடி வலுவாகுமா?
நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!
சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!
எப்சம் உப்பின் பயன்கள்!
லஞ்சமாக  பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்
5வது முறையாக விஜய்சேதுபதி
ரெளடி பேபி  யூடியூபில்  சாதனை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம்  பாகம் குறித்து  பா.ரஞ்சித்
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
100 வருடத்தில் இல்லாத மழை!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
அவசரப்பட்ட ராஷ்மிகா...
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional