X
close save
crop image
x
TM
Tue, Aug 20, 2019 | Last Updated 8:39 pm IST

Menu &Sections

Search

கவர்ச்சிக்கு தாவும் கீர்த்தி?

கவர்ச்சிக்கு தாவும் கீர்த்தி?
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் ஆவார். தமிழில் ரஜினிமுருகன் ரெமோ என சில வெற்றி படங்களில் நடித்தவர் தெலுங்கில் நேனு சைலஜா படத்தின் மூலமாக அறிமுகமாகி நேனு லோக்கல் உட்பட சில படங்களில் நடித்திருந்தார். இவர் நடித்த தொடரை உள்ளிட்ட சில படங்களால் நெட்டிசன்கள் கலாய் மற்றும் ட்ரோல்களுக்கு பலியானார் கீர்த்தி.

keerthy-glam-doll

இந்த நிலையில் தான் வந்தது நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான சாவித்திரி வாழ்க்கை படமான மஹாநடி. மஹாநடி படம் யாருமே எதிர்பாராத வண்ணம் பெரிய வெற்றியை பெற்று கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கும் பாராட்டுகளை குமித்து அறுபது கோடிகளுக்கு மேல் வசூலை சம்பாதித்தது. மஹாநடி வெற்றியை தொடர்ந்து கீர்த்தி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்றும் கிளாமர் பண்ண மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.

keerthy-glam-doll

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இவரது அடுத்த படமான சண்டக்கோழி 2 வின் போஸ்டரில் விஷாலுடன் நெருக்கமாக ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது இவரது ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் கீர்த்தி லாமொர் என்ற பத்திரிகைக்காக தனது முன்னழகு தெரியும் வண்ணம் போஸ் கொடுத்திருந்தது அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. இந்நிலையில் சண்டைக்கோழியில் ஜாக்கெட் இல்லாமல் கவர்ச்சி காட்டியுள்ளது இன்னும் படத்தில் எவ்வளவு கவர்ச்சி காட்டியிருப்பாரோ என்றும் கீர்த்தியும் கவர்ச்சிக்கு மாறி விட்டாரே என்றும் ரசிகர்களை தவிக்க வைத்துள்ளது. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
சீனாவில் 2.0 ரிலீஸ்
விஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை  காதலிக்கிறாரா
கொலைகாரன் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு
ஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்
அருண்ஜேட்லி  உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது!
விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!
கைதி படத்தின் புதிய அப்டேட்!
ஹர்திக் பாண்டியா காரின் விலை!
விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர்!
தலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு!
எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!
மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க  குறிப்புகள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
முட்டை மூலம் முடி வலுவாகுமா?
நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!
சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!
எப்சம் உப்பின் பயன்கள்!
லஞ்சமாக  பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்
5வது முறையாக விஜய்சேதுபதி
ரெளடி பேபி  யூடியூபில்  சாதனை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம்  பாகம் குறித்து  பா.ரஞ்சித்
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
100 வருடத்தில் இல்லாத மழை!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
அவசரப்பட்ட ராஷ்மிகா...
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional