X
close save
crop image
x
TM
Tue, Aug 20, 2019 | Last Updated 8:40 pm IST

Menu &Sections

Search

ஹிந்தி வாய்ப்புக்க்காக ஹாட்டான ரகுல்

ஹிந்தி வாய்ப்புக்க்காக ஹாட்டான ரகுல்
data-page-url= 'http://www.apherald.com'
தமிழில் கடைசியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார் ரகுல் ப்ரீத் சிங். அதற்கு முன்னர் அவர் நடித்த படங்களான ஸ்பைடர் மற்றும் ஜெயா ஜானகி நாயகா ஆகிய படங்கள் படு தோல்வியை தழுவின. தெலுங்கில் ஒரு ஆண்டுக்கு முன் வரை முன்னணி நடிகையாக அணைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த ரகுல் திடீரென வரிசையாக பிளாப்கள் வரவும் கலங்கி போனார். 


rakul-rakul-preet


யார்யான் என்ற ஹிந்தி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து இந்த வருடம் தான் ஐயாரி என்ற படத்தில் ஹிந்தியில் மீண்டும் நடித்தார். பெரிதும் எதிர்பார்க்க பட்ட இந்த படமும் படு தோல்வியை தழுவியது. இருந்தாலும் அதற்கு பின் கூட அஜய் தேவ்கன் ஜோடியாக மீண்டும் ஒரு ஹிந்தி படத்தில் ஒப்பந்தமானார்.


rakul-rakul-preet


 தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிதாக வாய்ப்புகள் வராது என்று புரிந்து விட்டதால் ஹிந்தியிலேயே செட்டிலாகி விடலாம் என்று முடிவு செய்துள்ளாராம் ரகுல். இதனால் ஹிந்தி வாய்ப்புகள்  பொருட்டு ஹாட்டான போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார். கிட்டத்தட்ட டூ பீஸ் பிகினி லெவலுக்கு சிறிய ஆடைகள் அணிந்தபடி இவர் செய்துள்ள அந்த சூடேற்றும் போட்டோஷூட் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் ரகுல் ப்ரீத் சிங் கைவசம் சூர்யாவின் என்.ஜி.கே மற்றும் கார்த்தியின் தேவ் படங்கள் உள்ளன. 
rakul-rakul-preet


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
சீனாவில் 2.0 ரிலீஸ்
விஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை  காதலிக்கிறாரா
கொலைகாரன் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு
ஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்
அருண்ஜேட்லி  உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது!
விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!
கைதி படத்தின் புதிய அப்டேட்!
ஹர்திக் பாண்டியா காரின் விலை!
விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர்!
தலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு!
எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!
மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க  குறிப்புகள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
முட்டை மூலம் முடி வலுவாகுமா?
நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!
சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!
எப்சம் உப்பின் பயன்கள்!
லஞ்சமாக  பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்
5வது முறையாக விஜய்சேதுபதி
ரெளடி பேபி  யூடியூபில்  சாதனை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம்  பாகம் குறித்து  பா.ரஞ்சித்
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
100 வருடத்தில் இல்லாத மழை!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
அவசரப்பட்ட ராஷ்மிகா...
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional