X
close save
crop image
x
TM
Tue, Aug 20, 2019 | Last Updated 8:41 pm IST

Menu &Sections

Search

கெஸ்ட் ரோலுக்கு மாறிய அணு

கெஸ்ட் ரோலுக்கு மாறிய அணு
data-page-url= 'http://www.apherald.com'
மலையாள படமான ஆக்ஷன் ஹீரோ பிஜு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அணு எம்மாவுவேல். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அணுவுக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்தன. நாணி ஜோடியாக நடித்த மஜ்னு தட்டு தடுமாறி வெற்றி அடையவே அடுத்ததாக கிளாமர் வேடங்களுக்கு தாவினார்.


anu-anu-emmanuel


 தனது தொடையழகை காட்டி, லிப்லாக் காட்சியிலெல்லாம் நடித்த கிட்டு உண்ணாது ஜாக்ரதா படம் கூட ஓரளவுக்கு ஓடியது. ஆனால் இவர் பெரிதும் எதிர்பார்த்த, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இரண்டு படங்கள் படு தோல்வியை தழுவி விட்டன. அதில் முதலாவது பவார் ஸ்டார் பவன் கல்யாண் ஜோடியாக நடித்த அஃஞ்ஞாதவாசி, அடுத்தது அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த நா பேரு சூர்யா. 


anu-anu-emmanuel


இந்த இரண்டு படங்களும் படு தோல்வியை பெற்று மண்ணை கவ்வ, கவர்ச்சியை கூட்டி  பாக்கலாம் என்று நினைத்தால், கைவசம் இருந்த ஒரே படமான அமர் அக்பர் ஆந்தோணியும் இலியானா மற்றும் ஸ்ருதி ஹாசன் கைக்கு  சென்று விட்டது. இந்நிலையில் இப்பொழுது வேறு பெரிய படங்கள் கைவசம் இல்லாமல் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிக்கா மந்தான்னா இணையும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் அணு இம்மானுவேல். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
சீனாவில் 2.0 ரிலீஸ்
விஷ்ணுவிஷால் ஜூவாலா குட்டாவை  காதலிக்கிறாரா
கொலைகாரன் ரிலீஸ் தேதி
சிவகார்த்திகேயன் மூன்றாவது தயாரிப்பு
ஜிவி பிரகாஷ் டீம் இந்தியா பாடல்
அருண்ஜேட்லி  உடல்நிலை  கவலைக்கிடமாக உள்ளது!
விபரீத முடிவை மதுமிதா எடுக்க காரணம்?
காதலியை அரிவாளால் வெட்டிய இளைஞர்!
கைதி படத்தின் புதிய அப்டேட்!
ஹர்திக் பாண்டியா காரின் விலை!
விஜய்சேதுபதிக்கு வில்லனாகும் இயக்குனர்!
தலை அரிப்புக்கு வீட்டில் இருந்தே தீர்வு!
எக்ஸ்ட்ரீம் பைக் ஹயபுசா பைக்காக மாறியது!
மிகுதியாக சாப்பிடுவதை தடுக்க  குறிப்புகள்!
கேரட் எண்ணெயின் பயன்கள்!
முட்டை மூலம் முடி வலுவாகுமா?
நீண்ட தாடி வளர்க்க டிப்ஸ்!
சூரத் டிசைனர் செய்த புல்வாமா சேலை!
எப்சம் உப்பின் பயன்கள்!
லஞ்சமாக  பாலிவுட் நடிகைகளை கேட்ட அமைச்சர்
5வது முறையாக விஜய்சேதுபதி
ரெளடி பேபி  யூடியூபில்  சாதனை
பிறந்தநாள் வாழ்த்துக்கள் காஜல் அகர்வால்
டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்ட திவ்யா
காலா இரண்டாம்  பாகம் குறித்து  பா.ரஞ்சித்
ஆடை டீசரில் நிர்வாணமான அமலா பால்
நர்ஸ் ஆசையை நிறைவேற்றி வைத்த ராகுல்காந்தி!
நீண்ட நேரம் பெர்மியூம் வாசனை வைத்திருக்க ட்ரிக்!
100 வருடத்தில் இல்லாத மழை!
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி எதிர்ப்பு
அவசரப்பட்ட ராஷ்மிகா...
இதயத்துடிப்பை கட்டுப்படுத்தும் கருவி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional