
ஆக்ஷன் ஹீரோ விஷால் கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி டூ படத்தில் நடித்தார். அடுத்ததாக அயோக்கியா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகளாக விஷால் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை மணமுடிக்க உள்ளதாக செய்திகள் பரவியது.
நடிகர் சூர்யா கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார். அதனை அடுத்ததாக என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தீபாவளி அன்றே வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் அந்த படம் செல்வராகவனின் உடல்நல பிரச்சனையால் தள்ளிப்போனது. படம் வராததால் சூர்யாவோ கே.வி.ஆனந்தின் காப்பான் படத்திற்கு போய்விட்டார்.
தல அஜித் விஸ்வாசம் என்ற மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தை இப்பொழுது தான் கொடுத்தார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடிக்க சிவாவின் இயக்கத்தில் வெளியான இந்த படம் பேட்ட படத்தை முறியடித்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.
நடிகர் சிம்பு சில நாட்கள் முன்னர் தனது படத்துக்கு கட்டவுட் வைக்க வேண்டாம் பாலபிஷேகம் பண்ண வேண்டாம் அதற்கு பதிலாக தங்கள் பெற்றோருக்கு எதாவது புடவையோ சட்டையோ எடுத்து கொடுக்க சொல்லி வீடியோ போட்டிருந்தார்.
ஜனனி ஐயர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் ஆனவர். இதற்கு முன்னர் இவர் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகம் ஆகி கூட பெரிய அளவுக்கு ஹிட் ஆகவில்லை. இந்நிலையில் இவர் இப்பொழுது அசோக் செல்வன்
நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் துப்பாக்கி முனை படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக அவர் தனது கேரியரில் முக்கியமான படமான ஐம்பதாவது படமாக யூ. ஆர். ஜெமீல் இயக்கத்தில் மஹா படத்தில் நடித்து வருகிறார்.
ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா நடிகர் ஆனவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் நானும் ரவுடி தான் போன்ற படங்களில் செய்த காமெடிகள் ஹிட் ஆனதால் முன்னணி காமெடியன் ஆனார். இதனை தொடர்ந்து அவர் முதல் முறையாக
வட சென்னை வெற்றியை அடுத்ததாக தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் அசுரன் என்ற படத்தில் இணைய உள்ளது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார். இந்த படம் வரும் குடியரசு தினமான ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
நடிகை ஹன்சிகா மோத்வானி சில காலமாக படங்கள் ஏதும் சொல்லி கொள்ளும் படியாக இல்லாமல் இருக்குறார். ஆனால் கைவசம் அதர்வ மற்றும் சந்தீப் கிஷன் ஜோடியாக படங்கள் வைத்திருக்கிறார் ஹன்சிகா. சமீபத்தில் அமெரிக்கா சென்ற ஹன்சிகா அங்கே மியாமி பீச் சென்று ஜாலியாக இருந்துள்ளார்.
நடிகர் சிம்பு எப்பொழுதும் எதாவது சர்ச்சையாக செய்து வம்பில் மாட்டிக்கொள்வார். அவரது கருத்துகளும் அவரை கலாய்ப்பவர்களுக்கு ஏற்றபடியே அமையும். ஒரு வாரம் முன்பு தனது ரசிகர்களை தனக்கு கட்டவுட் வைப்பதோ பாலாபிஷேகமோ செய்ய வேண்டாம்
நடிகர் மாதவன் இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் வெறித்தனமான கம்பேக் கொடுத்தார். அடுத்ததாக அவர் முன்னாள் இஸ்ரோ சயின்டிஸ்ட் ஆன நம்பி நாராயணன் வாழ்க்கையை மைய படுத்தி ரொக்கெற்றி தி நம்பி எபெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் முதல் முறையாக விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிரந்தி மாதவ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதுல இவர் தவிர ராஷி கண்ணா கேத்ரீன் தெரசா உட்பட நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த சில காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது அவர் வெல்வெட் நகரம் டேனி ராஜபார்வை காட்டேரி நீயா டூ என அவரது கதாபாத்திரத்தை மைய படுத்திய பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால் படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சமூக விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். ஆந்திராவில் அறைக்கு பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் நல்வாழ்க்கைக்காக பல னால உதவிகள் செய்துள்ளார். மேலும் பழங்குடியினரின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம்
சாக்லேட் ஹீரோ மாதவன் இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்களின் மூலமாக பல ஆண்டுகள் கழித்து சிறப்பான கம்பேக் கொடுத்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது ராகேட்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவர் நடிகர் மட்டும் அல்ல இயக்கவும் செய்கிறார். இதில் இவர் முன்னாள் இஸ்ரோ சயின்டிஸ்ட் நாராயணன் ஆக நடிக்க உள்ளார்.