X
close save
crop image
x
TM
Thu, Jun 27, 2019 | Last Updated 2:58 pm IST

Menu &Sections

Search

திமுக பக்கம் சாயும் கமல்?

திமுக பக்கம் சாயும் கமல்?
data-page-url= 'http://www.apherald.com'
மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. அதிமுகவை மற்றும் திமுகவை கமல் ஹாசன் பிரச்சாரங்கள் போது கிழி கிழியென கிழித்து விமர்சனம் செய்து வந்தார். இப்பொழுது திமுக எடுத்த நடவடிக்கைக்கு கமல்ஹாசன்  ஆதரவு தெரிவித்துள்ளார்.

kamal-dmk

ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய அதிமுக எம்எல்ஏக்கள் அமமுக கட்சியில்  இருப்பதாக அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்ததால்  எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.  

சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்று  திமுக முடிவு செய்துள்ளது. திமுகவின் இந்த  நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
இந்தியாவில் புதிய மாடல் பிஎம்டபிள்யூ அறிமுகம்!
விஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்!
முடிந்தது விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்!
துளசியின் முக்கிய பயன்கள்!
நுரையீரல் பிரச்சனை தவிர்ப்பது எப்படி!
நீதிபதி சுக்லாவை பதவிநீக்க பிரதமருக்கு கடிதம்!
தங்க.தமிழ்ச்செல்வன்  விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிவார்!
ரோஜாவுக்காக பேசிய விஜயசாந்தி!
வாணிக்கு பதிலாக சரண்யா!
பேச்சுரிமை  வரம்பில்லையா?பா.ரஞ்சித்திற்கு  நீதிபதி கேள்வி!
வயிறு வீக்கம் ஏற்பட காரணம்!
கியா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!
சருமத்திற்கு   ஏற்ற ஊட்டச்சத்து எது?
ஷமி ஹாட்ரிக் பற்றி சேத்தன் ஷர்மா!
காதலியின் குழந்தையை கடத்திய இளைஞர்
கணவரின் பிணத்தை பிரிட்ஜில் வைத்த மனைவி!
சாஹோ ரிலீஸ்!
ரேஸ்  படம் தல 60
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional