X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:13 am IST

Menu &Sections

Search

மஹிமாவின் அதிரடி பயிற்சி!

மஹிமாவின் அதிரடி பயிற்சி!
data-page-url= 'http://www.apherald.com'
விக்ரம் பிரபு நடிப்பில்அறிமுக இயக்குனர் ராஜதீப் இயக்கத்தில் உருவாகி உள்ள அதிரடி  படம் அசுரகுரு. இதன்  படப்பிடிப்பு முடிவடைந்து சில வாரங்களில்  ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் தனது கதாபாத்திரத்திற்காக வெறித்தனமாக செயல்பட்டு பயிற்சி செய்த வீடியோ ஒன்றை இந்த படத்தின் கதாநாயகி மஹிமா நம்பியார் தனது சமூக வலைத்தளத்தில் அக்கவுன்டில் பதிவிட்டுள்ளார்.

mahima

பைக் ஓட்டுதல், வில்வித்தை பயிற்சி என கஷ்டப்பட்டது மட்டுமின்றி  சிகரெட் புகைப்பது கூட  அந்த வீடியோவில் இருக்கிறது. தான் கடினமான  பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும்  


சாதாரண பெண் அதிரடி நாயகியாக மாறுவது ஈஸி  இல்லை என்றும்,இயன்ற வரையில்  இந்த கேரக்டரை நன்கு நடித்துள்ளதாக  மஹிமா நம்பியார் கூறியுள்ளார். இந்த படத்தில் மஹிமாவுடன்  விக்ரம் பிரபு, கோவிந்த் நாம்தேவ், யோகிபாபு, குமரவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
நடிகர் சங்க தேர்தல் தேதி!
ரஜினி  படத்தை சிவா இயக்குவாரா?
மகள் திருமணத்தில் பாடிய தந்தை  மரணம்!
தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!
மோடி விழாவிற்கு செல்வாரா கமல்?
சிந்துபாத் சிங்கிள் ரிலீஸ்
சூர்யாவுடன் வரும் கைதி!
பன்னிக்குட்டி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!
சிம்புவின் புதிய அறிவிப்பு!
கணவனை பேட்டால் அடித்த மனைவி!
மீண்டும் தொடங்கும் இந்தியன்!
வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட்  லுக்!
ஸ்லிம் ஆன தல அஜித்!
என்.ஜி.கே சென்சார் ஆனது!
ஜெயம் ரவிக்கு பாலிவுட் ஜோடி!
கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்
திருமணத்தை தள்ளி வைத்து வோட்டு!
அஜித் போல ரேஸராகும் விஜய்!
பிரபாஸின் சாஹோ ரிலீஸ் அறிவிப்பு!
அடங்கமறு இயக்குனருடன் கார்த்தி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional