X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:18 am IST

Menu &Sections

Search

விருப்பமின்றி நடித்த ஐஸ்வர்யா!

விருப்பமின்றி நடித்த ஐஸ்வர்யா!
data-page-url= 'http://www.apherald.com'
விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் சென்ற ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் முதல் பாகமான சாமியில் நடித்த த்ரிஷாவின் புவனா கேரக்டரில் த்ரிஷா தான் முதலில் நடிப்பதாக இருந்தது . ஆனால் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷை விடவும் முக்கியத்துவம் குறைவாக இருந்ததால் யாரும் எதிர்பாரா வண்ணம்  திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார்.

aishwarya-rajesh

இந்நிலையில் தான் புவனா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அந்த படம் படுதோல்வி அடைந்த  நிலையில் சமீபத்தில் தான் கொடுத்துள்ள  பேட்டி ஒன்றில் சாமி ஸ்கொயர்  படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை, எந்த நடிகையும் அதில் நடிக்க  முன்வரவில்லை, அதனால் தான்  படக்குழுவினர் கேட்டுக்கொண்டதற்காக விருப்பமின்றி நடித்தேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

aishwarya-rajesh

எப்பொழுதுமே தான்  கமர்ஷியல் இயக்குனர்களின் தேர்வாக இருந்ததி இல்லை, ஹீரோவுடன் பாட்டு பாடி டூயட் ஆடி ரொமான்ஸ் செய்யும்  சராசரி ஹீரோயின் வேடங்கள் பிடிக்காது என்று  ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
அரசியல் பின்னணி அஜித்!
நடிகர் சங்க தேர்தல் தேதி!
ரஜினி  படத்தை சிவா இயக்குவாரா?
மகள் திருமணத்தில் பாடிய தந்தை  மரணம்!
தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!
மோடி விழாவிற்கு செல்வாரா கமல்?
சிந்துபாத் சிங்கிள் ரிலீஸ்
சூர்யாவுடன் வரும் கைதி!
பன்னிக்குட்டி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!
சிம்புவின் புதிய அறிவிப்பு!
கணவனை பேட்டால் அடித்த மனைவி!
மீண்டும் தொடங்கும் இந்தியன்!
வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட்  லுக்!
ஸ்லிம் ஆன தல அஜித்!
என்.ஜி.கே சென்சார் ஆனது!
ஜெயம் ரவிக்கு பாலிவுட் ஜோடி!
கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்
திருமணத்தை தள்ளி வைத்து வோட்டு!
அஜித் போல ரேஸராகும் விஜய்!
பிரபாஸின் சாஹோ ரிலீஸ் அறிவிப்பு!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional