X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:10 am IST

Menu &Sections

Search

எமோஜி பெற்ற சூர்யா!

எமோஜி பெற்ற சூர்யா!
data-page-url= 'http://www.apherald.com'
சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அரசியல் படமான என்.ஜி.கே. திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, படக்குழுவினர் இந்த படத்தை புரமோஷன் செய்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.  

ngk

தானா சேர்ந்த கூட்டம் வெளியாகி ஓராண்டு தாண்டி வர உள்ளதால் பலத்த எதிர்பார்ப்புகளோடு வரவுள்ளது இந்த படம். இப்பொழுது புரமோஷனின் ஒரு பகுதியாக  படத்திற்கு டுவிட்டரில் எமோஜி ஒன்றை படக்குழுவினர் கிடைக்க பெற்றுள்ளனர், காலா படத்தை போல. டுவிட்டரில் குறிப்பிட்ட சில ஹேஷ்டாகுகளை டைப் அடித்தால் அதன் அருகே சிறப்பாக சூர்யாவின் நந்தகோபாலன் குமரன் படத்துடன் ஒரு சிறிய எமோஜி தோன்றும். தமிழ் சினிமாவில் மெர்சல் மற்றும் காலா படத்தை அடுத்ததாக சூர்யாவின் என்.ஜி.கே படத்திற்கும் எமோஜி கிடைத்துள்ளது.


சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி,இளவரசு, பொன்வண்னன், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி,என பலரும்  நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
நடிகர் சங்க தேர்தல் தேதி!
ரஜினி  படத்தை சிவா இயக்குவாரா?
மகள் திருமணத்தில் பாடிய தந்தை  மரணம்!
தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!
மோடி விழாவிற்கு செல்வாரா கமல்?
சிந்துபாத் சிங்கிள் ரிலீஸ்
சூர்யாவுடன் வரும் கைதி!
பன்னிக்குட்டி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!
சிம்புவின் புதிய அறிவிப்பு!
கணவனை பேட்டால் அடித்த மனைவி!
மீண்டும் தொடங்கும் இந்தியன்!
வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட்  லுக்!
ஸ்லிம் ஆன தல அஜித்!
என்.ஜி.கே சென்சார் ஆனது!
ஜெயம் ரவிக்கு பாலிவுட் ஜோடி!
கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்
திருமணத்தை தள்ளி வைத்து வோட்டு!
அஜித் போல ரேஸராகும் விஜய்!
பிரபாஸின் சாஹோ ரிலீஸ் அறிவிப்பு!
அடங்கமறு இயக்குனருடன் கார்த்தி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional