X
close save
crop image
x
TM
Thu, Jun 27, 2019 | Last Updated 2:54 pm IST

Menu &Sections

Search

மணிரத்னம் படத்தில் அமலா?

மணிரத்னம் படத்தில் அமலா?
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை அமலா பால் திருமண முறிவுக்கு பின்னர் அவ்வளவாக ஹிட் படங்கள் எதுவும் கொடுக்கவே இல்லை. பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்கு பிறகு கேரியரை காப்பாற்றும் விதமாக வந்த ஹிட் படம் தான் ராட்சசன். இந்த படத்தை அடுத்ததாகவும் கூட பாண்டிச்சேரி  ஆசிரமம், முற்றும் துறந்த நிலை என்று பில்டப் கொடுத்து கொண்டு தான் துறவி ரேஞ்சுக்கு சீன் போட்டு திரிகிறார் அமலா பால்.

amala

அடுத்ததாக நடித்துள்ள ஆடை படத்தின் முதல் லுக்கிலேயே டாய்லெட் பேப்பரை மற்றும் உடலில் சுற்றி கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்து அதிர்ச்சி அளித்தவர்,

amala

அடிக்கடி தனது இன்ஸ்ட்டா கிராம் அக்கவுண்டில் உள்ளாடைகளோடு காற்றோட்டமாக இருக்கும் செக்சியான போட்டோக்களை வேறு போட்டு வருகிறார். இந்நிலையில் இவரை மணிரத்னம் தனது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம்.


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
இந்தியாவில் புதிய மாடல் பிஎம்டபிள்யூ அறிமுகம்!
விஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்!
முடிந்தது விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்!
துளசியின் முக்கிய பயன்கள்!
நுரையீரல் பிரச்சனை தவிர்ப்பது எப்படி!
நீதிபதி சுக்லாவை பதவிநீக்க பிரதமருக்கு கடிதம்!
தங்க.தமிழ்ச்செல்வன்  விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிவார்!
ரோஜாவுக்காக பேசிய விஜயசாந்தி!
வாணிக்கு பதிலாக சரண்யா!
பேச்சுரிமை  வரம்பில்லையா?பா.ரஞ்சித்திற்கு  நீதிபதி கேள்வி!
வயிறு வீக்கம் ஏற்பட காரணம்!
கியா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!
சருமத்திற்கு   ஏற்ற ஊட்டச்சத்து எது?
ஷமி ஹாட்ரிக் பற்றி சேத்தன் ஷர்மா!
காதலியின் குழந்தையை கடத்திய இளைஞர்
கணவரின் பிணத்தை பிரிட்ஜில் வைத்த மனைவி!
சாஹோ ரிலீஸ்!
ரேஸ்  படம் தல 60
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional