X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:10 am IST

Menu &Sections

Search

ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!

ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக தமிழில் தேவ் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். இந்த படம் பெரிய தோல்வி அடைந்து அவரை பாதாளத்தில் தள்ளியது. ஏற்கனவே ரகுல் ராசியில்லாத நடிகை என்று தான் தமிழில் பெயரெடுத்துள்ளார். அவர் நடித்த படங்கள் எதுவுமே தமிழில் ஓடவில்லை.

rakul-preet

தெலுங்கில் ஆவது சில படங்கள் ஓடி வந்தது, இப்பொழுது அங்கேயும் மார்க்கெட் இல்லை. ஹிந்தியில் நடித்த அய்யாரி படம் படுதோல்வி அடைந்த நிலையில் கடைசியாக நம்பி உள்ள படம் தான் டே டே பியார் டே. இந்த படத்தில் ஐம்பது வயது அஜய் தேவ்கனை காதலிக்கும் இருபது வயது  பெண்ணாக இவர் நடித்துள்ளார்.

rakul-preet

இந்த படம் ஓடினால் தான் உண்டு என்ற நிலையில் அதிரடி கவர்ச்சியில் இறங்கியுள்ளார். பாடல்கள் எல்லாவற்றிலும் அரை நிர்வாணமாக இவர் செக்சியான அவதாரத்தை கண்டு அனைவரும் ஆடி போயுள்ளனர். இதை வைத்தே இன்னும் ஒரு இரண்டு ஹிந்தி படங்களில் டூ பீஸ் பிகினி அணிந்தபடி வந்துவிடுவார் ரகுல் ப்ரீத் சிங் என்று கூறப்படுகிறது.


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
நடிகர் சங்க தேர்தல் தேதி!
ரஜினி  படத்தை சிவா இயக்குவாரா?
மகள் திருமணத்தில் பாடிய தந்தை  மரணம்!
தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!
மோடி விழாவிற்கு செல்வாரா கமல்?
சிந்துபாத் சிங்கிள் ரிலீஸ்
சூர்யாவுடன் வரும் கைதி!
பன்னிக்குட்டி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!
சிம்புவின் புதிய அறிவிப்பு!
கணவனை பேட்டால் அடித்த மனைவி!
மீண்டும் தொடங்கும் இந்தியன்!
வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட்  லுக்!
ஸ்லிம் ஆன தல அஜித்!
என்.ஜி.கே சென்சார் ஆனது!
ஜெயம் ரவிக்கு பாலிவுட் ஜோடி!
கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்
திருமணத்தை தள்ளி வைத்து வோட்டு!
அஜித் போல ரேஸராகும் விஜய்!
பிரபாஸின் சாஹோ ரிலீஸ் அறிவிப்பு!
அடங்கமறு இயக்குனருடன் கார்த்தி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional