X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:09 am IST

Menu &Sections

Search

சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!

சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
data-page-url= 'http://www.apherald.com'
சென்ற ஆண்டு வெளியான கிரிக்கட் மற்றும் விவசாயம் பற்றி சிறப்பாக பேசிய கனா படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். அவரது உயிர் நண்பரான அருண் ராஜா காமராஜின் முதல் படமான இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும், அவரது தந்தையாக நடிகர் சத்யராஜும் நடித்திருந்தனர்.

aishwarya-rajesh

ஐஸ்வர்யா  ராஜேஷின் நடிப்பு பிடித்ததாலோ என்னவோ, மீண்டும் அவரை அடுத்த படத்திலும் இணைத்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் அடுத்ததாக சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடிக்க உள்ள படமான எஸ் கே பதினாறு படத்தில் அணு இம்மானுவேல் ஜோடி என்று அறிவிக்கப்பட,

aishwarya-rajesh

அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷும் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அவர் சிவகார்த்திகேயன் தங்கையாக நடிப்பார் என்று ஒரு தகவல் உள்ளது.


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
நடிகர் சங்க தேர்தல் தேதி!
ரஜினி  படத்தை சிவா இயக்குவாரா?
மகள் திருமணத்தில் பாடிய தந்தை  மரணம்!
தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!
மோடி விழாவிற்கு செல்வாரா கமல்?
சிந்துபாத் சிங்கிள் ரிலீஸ்
சூர்யாவுடன் வரும் கைதி!
பன்னிக்குட்டி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!
சிம்புவின் புதிய அறிவிப்பு!
கணவனை பேட்டால் அடித்த மனைவி!
மீண்டும் தொடங்கும் இந்தியன்!
வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட்  லுக்!
ஸ்லிம் ஆன தல அஜித்!
என்.ஜி.கே சென்சார் ஆனது!
ஜெயம் ரவிக்கு பாலிவுட் ஜோடி!
கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்
திருமணத்தை தள்ளி வைத்து வோட்டு!
அஜித் போல ரேஸராகும் விஜய்!
பிரபாஸின் சாஹோ ரிலீஸ் அறிவிப்பு!
அடங்கமறு இயக்குனருடன் கார்த்தி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional