X
close save
crop image
x
TM
Thu, Jun 27, 2019 | Last Updated 2:54 pm IST

Menu &Sections

Search

பிரகாஷ்ராஜின் சர்ச்சை கருத்து!

பிரகாஷ்ராஜின் சர்ச்சை கருத்து!
data-page-url= 'http://www.apherald.com'
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ஒரு ஆடியோவில், டெல்லி பல்கலையில் தமிழ் மாணவர்கள் அதிக இடம் பிடிப்பதால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக  கூறி டெல்லி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைக்க வழி  செய்யவேண்டும் என்றும் கூறினார். 

prakash-raj

இந்த பேச்சுக்கு  தமிழ் மாணவர்கள்  கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக டெல்லியில் பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள்  பறிப்பது உண்மை  என்றும், தான்   கன்னடன் என்றும் கூறியுள்ளார். 

prakash-raj

இந்த பேச்சு அவரது  தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ்ராஜ்  கன்னடராக இருக்கலாம், ஆனால் தமிழ்ப்படங்களில் நடித்ததால் அவர்  பிரபலமானார்.  தனது சொந்த படங்களையும் தமிழில்தான் தயாரித்தார், கோடிகோடியாக சம்பாதித்தார்,  இதை மறந்துவிட்டு   அவர் தமிழர்களுக்கு எதிராக பேசியுள்ளது  வேதனை என்று மக்கள் கூறியுள்ளனர். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
இந்தியாவில் புதிய மாடல் பிஎம்டபிள்யூ அறிமுகம்!
விஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்!
முடிந்தது விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்!
துளசியின் முக்கிய பயன்கள்!
நுரையீரல் பிரச்சனை தவிர்ப்பது எப்படி!
நீதிபதி சுக்லாவை பதவிநீக்க பிரதமருக்கு கடிதம்!
தங்க.தமிழ்ச்செல்வன்  விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிவார்!
ரோஜாவுக்காக பேசிய விஜயசாந்தி!
வாணிக்கு பதிலாக சரண்யா!
பேச்சுரிமை  வரம்பில்லையா?பா.ரஞ்சித்திற்கு  நீதிபதி கேள்வி!
வயிறு வீக்கம் ஏற்பட காரணம்!
கியா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!
சருமத்திற்கு   ஏற்ற ஊட்டச்சத்து எது?
ஷமி ஹாட்ரிக் பற்றி சேத்தன் ஷர்மா!
காதலியின் குழந்தையை கடத்திய இளைஞர்
கணவரின் பிணத்தை பிரிட்ஜில் வைத்த மனைவி!
சாஹோ ரிலீஸ்!
ரேஸ்  படம் தல 60
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional