X
close save
crop image
x
TM
Wed, May 22, 2019 | Last Updated 9:21 am IST

Menu &Sections

Search

கோமாளி ஆகும் ஜெயம் ரவி!

கோமாளி ஆகும் ஜெயம் ரவி!
data-page-url= 'http://www.apherald.com'
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் படத்தின் படப்பிடிப்பு  சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில்   இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவிருப்பதாக  குழுவினர் தெரிவித்திருந்தனர்.  இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி படத்திற்கு கோமாளி என்ற பெயரிடப்பட்டுள்ளது.

comali

இந்த டைட்டில் போஸ்டரை ஜெயம் ரவி  சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதல்முறையாக இணையும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரெங்கநாதன் இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார், 

comali

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்  தயாரித்துள்ளது. சம்யூக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, ஆகியோரும் இந்த படத்தில்  நடித்துள்ளனர். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!
மீனவ பெண்ணாகும் தாசில்தார்!
மணிரத்னம் படத்தில் அமலா?
ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!
ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?
சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
மீண்டும் பேயாகும் அஞ்சலி
சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!
சூர்யாவுக்கு வந்த சோதனை!
ரசிகர்களை பின்னோக்கி கூட்டி சென்ற த்ரிஷா
மோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்!
ராகுலை சீண்டிய மோடி!
போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?
கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!
அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!
திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!
மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!
கயல் ஆனந்தியின் அடுத்த படம்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional