X
close save
crop image
x
TM
Wed, May 22, 2019 | Last Updated 9:15 am IST

Menu &Sections

Search

அடுத்த படத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்!

அடுத்த படத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக கனா படத்தில்  ஒரு கௌரவ வேடத்தில் நடித்தார், அந்த படம் அவரது சொந்த தயாரிப்பாகும். இதனை அடுத்ததாக அவரது நடிப்பில் வர இருக்கும் படம் தான் மிஸ்டர் லோக்கல். ராஜேஷ் இயக்க நயன்தாரா ஜோடியாக நடிக்க, யோகி பாபு மற்றும் சதீஷ் காமெடியில் இந்த படம்  மே பதினேழாம் தேதி திரைக்கு வர உள்ளது.

siva-karthikeyan

ஒரு பக்கம் ரவிக்குமார் ராஜேந்திரனின் சைபை படம் ஷூட்டிங் நடக்க, இன்னொரு பக்கம் பி.எஸ்.மித்ரனின் ஹீரோ ஷூட்டிங் நடக்க அடுத்ததாக, தனது குருநாதர் பாண்டிராஜின் படத்தையும் ஆரம்பிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

siva-karthikeyan

மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களை தன்னை வைத்து எடுத்த பாண்டிராஜுடன் அவரது கடைக்குட்டி சிங்கம் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன்  சேரும் இந்த படம் மே எட்டாம் தேதி ஷூட்டிங் தொடங்க உள்ளது, இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயன்  தங்கையாக நடிக்க உள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!
மீனவ பெண்ணாகும் தாசில்தார்!
மணிரத்னம் படத்தில் அமலா?
ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!
ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?
சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
மீண்டும் பேயாகும் அஞ்சலி
சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!
சூர்யாவுக்கு வந்த சோதனை!
ரசிகர்களை பின்னோக்கி கூட்டி சென்ற த்ரிஷா
மோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்!
ராகுலை சீண்டிய மோடி!
போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?
கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!
அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!
திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!
மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!
கயல் ஆனந்தியின் அடுத்த படம்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional