X
close save
crop image
x
TM
Tue, Jul 23, 2019 | Last Updated 9:30 am IST

Menu &Sections

Search

ரிலீஸ் தேதி அறிவித்த தும்பா!

ரிலீஸ் தேதி அறிவித்த தும்பா!
data-page-url= 'http://www.apherald.com'
சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியான படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் அறிமுக இயக்குநராக வந்த கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க, விவசாயியாக நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார்.

thumbaa

இந்த படத்தில் கதாநாயகனாக ஐஸ்வர்யாவை ஒருதலையாக காதலிப்பவராக அறிமுகம் ஆனவர் தான் தர்ஷன். இவரது நடிப்பில் அந்த படத்தில் இருந்த பாடலான ஒத்தையடி பாதையில பாட்டும் செம்ம ஹிட்.

thumbaa

இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக வர இருக்கும் இரண்டாவது படம் தான் தும்பா. அறிமுக இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கும் இந்த படத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நாயகியாக அறிமுகமாக,  தும்பா அனிருத்தின் இசையில் மே 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
பாலிவுட் நாயகியுடன் துருவ்!
திருமணத்துக்கு பின்னரும் சாயிஷா நடிப்பார்!
ஸ்மார்ட் டிவி ஹேக்:ஆபாசதளத்தில் தம்பதியின் பாலியல் வீடியோ
அவர் தான் ஒழுங்கா ஆடலையே.. அப்புறம் ஏன் டீம்ல எடுத்தீங்க?
தாராளம் காட்ட தயாராகும் மணிரத்னம் நடிகை
ப்ரியா காட்டில் மழை
சிவகார்த்திகேயன் படத்தில் பாலிவுட் நடிகர்!
சூர்யா படத்தில் பரேஷ் ராவல்!
மீண்டும் பூஜா ஹெக்டே!
இந்தியன் 2 படத்தில் ரகுல் ப்ரித் சிங்?
ஸ்டெர்லைட் திறக்க கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி!
கார்த்திக்கு சருக்கலான தேவ்!
விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட படம்!
மீண்டும் இணையும் தனி ஒருவன் கூட்டணி!
மீண்டும் தேசிய விருது பெறுவாரா மம்மூட்டி
ஆட்டத்தை துவக்கும் நிவேதா
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா
தமிழகத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி!
சூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்!
அராத்து அனந்தி ஜெயிப்பாரா?
தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ!
ஹோண்டாவின் அசத்தலான புதிய ஸ்கூட்டர்!
உயரத்தால் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகள்!
பொடுகை போக்க வழி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional