X
close save
crop image
x
TM
Wed, May 22, 2019 | Last Updated 9:15 am IST

Menu &Sections

Search

மீண்டும் சூர்யாவுடன் நயன்?

மீண்டும் சூர்யாவுடன் நயன்?
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை நயன்தாரா கடைசியாக ஐரா என்ற பேய் படத்தில் நடித்திருந்தார். சார்ஜுன் இயக்கத்தில் வெளியான இந்த படம் படு தோல்வி அடைந்தது. இதனால் லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கே வேட்டு என்பது போல ஆனது நயன்தாரா நிலைமை.

suriya-nayantara-again

இதனை அடுத்ததாக நயன்தாரா  நேற்று முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஏ.ஆர்.முருகதாஸ் படமான தர்பார் படத்தில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இப்பொழுது கோலிவுட்டில் உலா வரும் தகவல் என்ன என்றால் நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணையும் ஸ்டூடியோ கிறீன் படத்தில் நயனை சூர்யா ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் போகிறதாம்.

suriya-nayantara-again

ஏற்கனவே சூர்யா மற்றும் நயன், கஜினி, ஆதவன், மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய படங்களில் நடித்துள்ளனர், சிவா விசுவாசம் படத்தில் நயனை இயக்கியுள்ளார்.


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!
மீனவ பெண்ணாகும் தாசில்தார்!
மணிரத்னம் படத்தில் அமலா?
ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!
ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?
சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
மீண்டும் பேயாகும் அஞ்சலி
சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!
சூர்யாவுக்கு வந்த சோதனை!
ரசிகர்களை பின்னோக்கி கூட்டி சென்ற த்ரிஷா
மோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்!
ராகுலை சீண்டிய மோடி!
போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?
கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!
அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!
திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!
மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!
கயல் ஆனந்தியின் அடுத்த படம்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional