X
close save
crop image
x
TM
Wed, May 22, 2019 | Last Updated 9:13 am IST

Menu &Sections

Search

ரஜினி வில்லனாகும் ஏமி முன்னாள் காதலன்!

ரஜினி வில்லனாகும் ஏமி முன்னாள் காதலன்!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகர் பிரதீப் பாபர் ஏமி ஜாக்ஸனுடன் கவுதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா ஹிந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா படத்தில் நடித்தார் .அதன் பின்னர் இருவரும் காதலில் விழுந்தனர். அனால் இவர்கள் காதல் விரைவில் முடிந்தது, ஏமி இப்பொழுது வேறு ஒருவருடன் காதலாகி கர்ப்பமாகி விட்டார்,

amy-ex-rajini-villain

ப்ரதீக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஏமி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக டூ பாய்ண்ட் ஓ படத்தில் நடித்ததை அடுத்ததாக அவரது முன்னாள் காதலன் பிரதீப் பாபர் ரஜினியின் முருகதாஸ் படமான தர்பார் படத்தில் வில்லலனாக ஒப்பந்தமாகி உள்ளார்.

amy-ex-rajini-villain

ஏற்கனவே இவர் பாகி இரண்டாம் பாகம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் போலீசாக நடிக்க நயன்தாரா அவரது  ஜோடியாக நடிக்கவுள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!
மீனவ பெண்ணாகும் தாசில்தார்!
மணிரத்னம் படத்தில் அமலா?
ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!
ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?
சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
மீண்டும் பேயாகும் அஞ்சலி
சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!
சூர்யாவுக்கு வந்த சோதனை!
ரசிகர்களை பின்னோக்கி கூட்டி சென்ற த்ரிஷா
மோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்!
ராகுலை சீண்டிய மோடி!
போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?
கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!
அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!
திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!
மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!
கயல் ஆனந்தியின் அடுத்த படம்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional