X
close save
crop image
x
TM
Thu, May 23, 2019 | Last Updated 3:25 am IST

Menu &Sections

Search

ராய் லக்ஷ்மியின் பிகினி புத்தாண்டு!

ராய் லக்ஷ்மியின் பிகினி புத்தாண்டு!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை ராய் லட்சுமி தமிழில் மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். என்ன தான் கற்க கசடற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம்  ஆனாலும்  கூட, அவர்  ஹீரோயினாக நடித்த, ஏன்  செகண்ட்  ஹீரயோஜனாக  நடித்த  தாம்  தூம்  போன்ற  படங்கள் கூட ஓடவில்லை.

raai-raai-laxmi-raai-laxmi-hot

இதனை தொடர்ந்து ராய் லட்சுமி ஐட்டம் சங்குகளில் முரட்டு கவர்ச்சி குத்தாட்டம்  போடா துவங்கினார். தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் மற்றும் தமிழில் லாரன்ஸின் ஹரஹர  மஹாதேவகி பாடல்களில் படு செக்சியாக கவர்ச்சி தாண்டவம் ஆடினார்.

raai-raai-laxmi-raai-laxmi-hot

இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்னர் ஜூலி 2  படம் முழுதும் டூ பீஸ் பிகினியோ அல்லது அரை நிர்வாணமாகவோ செக்ஸ்  காட்சிகளில் எல்லாம் நடித்து பரபரப்பை கிளப்பிய ராய் லட்சுமி, இந்த புத்தாண்டை முன்னிட்டு தனது ட்விட்டர் அக்கவுண்டில் டூ பீஸ் பிகினி அணிந்து மேல் உள்ளாடை மற்றும் தெரியும் வண்ணம் போட்டோ ஒன்றை போட்டு, அடுத்ததாக முழு பிகினி உடல் போட்டோவும் 2019 இல் வெளியிடுவதாக கூறி ரசிகர்களுக்கு செக்சியான புத்தாண்டு வாழ்த்தை  கூறினார்.  


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மீண்டும் ராகுலை சீண்டும் மோடி!
சந்தானம் யோகி பாபு இணையும் டகால்டி!
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!
மீனவ பெண்ணாகும் தாசில்தார்!
மணிரத்னம் படத்தில் அமலா?
ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!
ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?
சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
மீண்டும் பேயாகும் அஞ்சலி
சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!
சூர்யாவுக்கு வந்த சோதனை!
ரசிகர்களை பின்னோக்கி கூட்டி சென்ற த்ரிஷா
மோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்!
ராகுலை சீண்டிய மோடி!
போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?
கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!
அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!
திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!
மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!
கயல் ஆனந்தியின் அடுத்த படம்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional