X
close save
crop image
x
TM
Thu, May 23, 2019 | Last Updated 3:22 am IST

Menu &Sections

Search

கியாராவின் அதிரடி குத்து!

கியாராவின் அதிரடி குத்து!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை கியாரா அத்வானி ஹிந்தியில் வெளிவந்த எம்.எஸ்.தோணி படத்தில் கிரிக்கெட் கேப்டன் தோனியின் மனைவி சாட்சியாக நடித்து புகழ் பெற்றவர் ஆவார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து கியாரா அத்வானி அடுத்ததாக தெலுங்கிலும் நுழைந்தார். சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் ஜோடியாக பரத் தானே நேனு படத்தின் மூலமாக நுழைந்த கியாரா முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றார்.

dance-kiara-item-song

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மெகா பவர்ஸ்டார் ராமச்சரன் ஜோடியாக அவரது பன்னிரண்டாவது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக ஒரு பெரிய ஹிந்தி படம் இவருக்கு மாறியுள்ளது. அது சென்ற ஆண்டு வெளியான தெலுங்கு சூப்பர்ஹிட் படமான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்காகும்.

dance-kiara-item-song

இந்த படத்தில் கியாரா அத்வானி ஷாஹித் கபூரின் ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஆக்டொபரில் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னரே ஷாஹிதும் கியாராவும் ஜோடி சேர்ந்து விட்டனர்.

dance-kiara-item-song

காதலன் படத்தின் சூப்பர்ஹிட் பாடலான ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி பாடலின் ரீமிக்சில் கியாராவும் ஷாஹிதும் படு நெருக்கமாக சூடேற்றும் விதமாக முரட்டு குத்தாட்டம் போட்டுள்ளனர். கியாராவின் செக்சியான உடைகளும் கவர்ச்சி நடனமும் இந்த பாடலை ஹிட் ஆக்கியுள்ளது. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மீண்டும் ராகுலை சீண்டும் மோடி!
சந்தானம் யோகி பாபு இணையும் டகால்டி!
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!
மீனவ பெண்ணாகும் தாசில்தார்!
மணிரத்னம் படத்தில் அமலா?
ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!
ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?
சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
மீண்டும் பேயாகும் அஞ்சலி
சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!
சூர்யாவுக்கு வந்த சோதனை!
ரசிகர்களை பின்னோக்கி கூட்டி சென்ற த்ரிஷா
மோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்!
ராகுலை சீண்டிய மோடி!
போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?
கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!
அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!
திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!
மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!
கயல் ஆனந்தியின் அடுத்த படம்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional