X
close save
crop image
x
TM
Thu, May 23, 2019 | Last Updated 3:26 am IST

Menu &Sections

Search

லண்டனில் பாட்டு பாடும் ஸ்ருதி!

லண்டனில் பாட்டு பாடும் ஸ்ருதி!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகர் கமல் ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழில் கடைசியாக சிங்கம் த்ரீ படத்தில் நடித்தார். இந்த படத்தில் படு கவர்ச்சியான வேடத்தில் நடித்திருந்தனர் அடுத்ததாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. ஹிந்தியிலும் தெலுங்கிலும் கூட ஸ்ருதி ஹாசன் படம் நடித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

shruti-singing-hotels

ரொம்ப நாள் கழித்து இப்பொழுது தான் விதியுட் ஜமாவால் ஜோடியாக ஹிந்தியில் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ருதி ஹாசன் சினிமாவை விட தனது காதலில் தான் குறியாக இருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேல் கார்சேளை காதலிக்கும் அவர் எப்பொழுதும் மும்பையிலோ அல்லது லண்டனிலோ மைக்கேலுடன் தான் இருக்கிறார்.

shruti-singing-hotels

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் அடுத்ததாக தனது இசை திறமையை லண்டனில் உள்ள பிரபலமான நெட் என்ற ஹோட்டலில் கான்செர்ட் நடத்தி வெளிக்காட்டி உள்ளார். இவரது சொந்த கம்போசிஷனில் உருவான இந்த பாடல் அனைவரையும் ஈர்த்ததோடு மட்டுமின்றி இனிமேல் ஸ்ருதி ஹாசன் அடிக்கடி இது போன்ற இசை கான்செர்ட்களிலும் ஈடுபடுவர் என்று கூறியுள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மீண்டும் ராகுலை சீண்டும் மோடி!
சந்தானம் யோகி பாபு இணையும் டகால்டி!
ஆர்யா நடிக்கும் மின்னல் வீரன்!
மீனவ பெண்ணாகும் தாசில்தார்!
மணிரத்னம் படத்தில் அமலா?
ஆண்ட்ரியாவின் கவர்ச்சி அவதாரம்!
ஹிந்தியில் மட்டும் அதிரடி ரகுல்!
பாட்டியாக நடிப்பாரா பியூட்டி?
சிவகார்த்திகேயன் தங்கையான ஐஸ்வர்யா!
மீண்டும் பேயாகும் அஞ்சலி
சிவகார்த்திகேயன் படத்தில் கவர்ச்சி நாயகி!
சூர்யாவுக்கு வந்த சோதனை!
ரசிகர்களை பின்னோக்கி கூட்டி சென்ற த்ரிஷா
மோடிக்கு ஆதரவளித்த தேர்தல் ஆணையம்!
ராகுலை சீண்டிய மோடி!
போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?
கவர்ச்சி மழை பொழிய வரும் காஜல்!
அக்சய் குமாரை கலாய்த்த சித்தார்த்!
திருமண விருப்பத்தை ஒத்துக்கொண்ட த்ரிஷா!
மோகன்லால் ஜோடியாகும் ரெஜினா!
கயல் ஆனந்தியின் அடுத்த படம்!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional