X
close save
crop image
x
TM
Sun, Jul 21, 2019 | Last Updated 10:01 pm IST

Menu &Sections

Search

சிம்புக்கு மாட்டிய தனுஷ் நாயகி

சிம்புக்கு மாட்டிய தனுஷ் நாயகி
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை மேகா ஆகாஷ் தமிழில் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஒரு பக்க கதை அறிமுகம் ஆகா இருந்தார். ஆனால் இந்த படம் வெளியாகவில்லை. இதற்கு அடுத்ததாக தனுஷ் ஜோடியாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

simbhu-megha-sundar-c

இந்த படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தெலுங்கில் லாய் மற்றும் ஸல் மோகன் ரங்கா படத்தில் நடித்து முடித்தார். இந்நிலையில் தொடை அழகி மேகா ஆகாஷ் அடுத்ததாக தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிக்க உள்ளார்.

simbhu-megha-sundar-c

இந்த படம் தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன அதாரின்டிக்கி தாரேதி படத்தின் ரீமேக்காகும். தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாணம் சமந்தாவும் நடித்த வேடங்களில் சிம்புவும் மேகா ஆகாஷும் நடிக்க உள்ளனர். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
கார்த்திக்கு சருக்கலான தேவ்!
விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட படம்!
மீண்டும் இணையும் தனி ஒருவன் கூட்டணி!
மீண்டும் தேசிய விருது பெறுவாரா மம்மூட்டி
ஆட்டத்தை துவக்கும் நிவேதா
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா
தமிழகத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி!
சூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்!
அராத்து அனந்தி ஜெயிப்பாரா?
தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ!
ஹோண்டாவின் அசத்தலான புதிய ஸ்கூட்டர்!
உயரத்தால் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகள்!
பொடுகை போக்க வழி!
பருக்களை விரட்டுவது எப்படி?
மூன்றாவதில் வரும் நயன்தாரா!
நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மீண்டும் பழைய படத்தை தொடங்கும் கமல்ஹாசன்!
கே.எஸ்.அழகிரி நீக்கப்படுவார் - கராத்தே தியாகராஜன்!
இந்தியாவில் அதிகரிக்கும் எலக்ட்ரிக் கார்கள்!
விஜய் ஆன்டனியால் தள்ளிப்போன நகுல்!
சர்க்கரை நோயாளிகளுக்கான டீ!
வியர்வை மாசுக்களை நீக்குமா?
முதுகு வலி போக்கும் எண்ணெய்கள்!
தேசத்தை எண்ணி பெருமை கொண்ட ஸ்ருதி
ரெடியானது த்ரிஷாவின் அடுத்த படம்
வங்கி அதிகாரியான தமன்னா
ஓவியா ஏன் வெளியே போனார்
காதலருக்கு நயனின் பரிசு
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional