X
close save
crop image
x
TM
Wed, Oct 24, 2018 | Last Updated 1:00 am IST

Menu &Sections

Search

சைக்கோவை சந்திக்கும் அதிதி!

 சைக்கோவை சந்திக்கும் அதிதி!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை அதிதி ராவ் ஹைதாரி தமிழில் சிருங்காரம் படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட பாத்து வருடங்கள் கழித்து சென்ற ஆண்டு தான் மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிட படத்தில் மாரு அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் அடுத்த படமான செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார் அதிதி ராவ்.

aditi-tamil-psycho

இந்நிலையில் அடுத்ததாக இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாப்களின் ஹீரோவாக நடிக்க அதிதி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

aditi-tamil-psycho

மேலும் இந்த படத்தில் இவர்கள் தவிர நித்யா மேனன் மற்றும் இயக்குனர் ராம் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்குனர் ராம் போலீசாக நடித்துள்ளார். சைக்கோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்க உள்ளார். பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional