X
close save
crop image
x
TM
Sun, Jul 21, 2019 | Last Updated 10:01 pm IST

Menu &Sections

Search

போலீசிடம் சிக்காமல் தப்பித்த சமந்தா

போலீசிடம் சிக்காமல் தப்பித்த சமந்தா
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை சமந்தா ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு நடித்து வெளியாக உள்ள படம் யூ டர்ன். சாலை மரணங்கள் பற்றிய அமானுஷ்ய த்ரில்லரான இந்த படம் செப்டம்பர் பதிமூன்றாம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. இந்நிலைல்யில் சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த சமந்தா ஒரு சுவையான சம்பவத்தை கூறினார்.

samantha-police-escape

சிறு வயதில் தனது வீட்டில் இருந்த டூ வீலரை அவர் ஓட்டி பார்க்க ஆசைப்பட்டதாகவும் அவரது தந்தை பல்லாவரம் லிமிட்டை தாண்டி எங்கேயும் ஓட்ட கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறி வண்டியை கொடுத்ததாகவும் கூறினார். ஆனால் சுட்டி பெண்ணான சமந்தா சென்னை ஏர்போர்ட் வரை வண்டியை ஓட்டி சென்ற போது லைசென்ஸ் இல்லாமல் காவல் துறை அதிகாரிகளிடம் சிக்கிவிட்டாராம்.

samantha-police-escape

ஆனால் ப்ளீஸ் ப்ளீஸ் என்று கெஞ்சவே சின்ன பெண் என்பதால் மன்னித்து காவல் துறை அதிகாரிகள் சமந்தாவை விட்டு விட்டனராம். செப்டம்பர் பதிமூன்றாம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் யூ டர்ன் வெளியாக உள்ளது. இந்த படத்தை பவன் குமார் இயக்கியுள்ளார். மேலும் இதே நாளில் சமந்தா சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்த சீமராஜா படமும் வெளியாக உள்ளது.  


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
கார்த்திக்கு சருக்கலான தேவ்!
விஜய் சேதுபதியை சிக்கலில் மாட்டிவிட்ட படம்!
மீண்டும் இணையும் தனி ஒருவன் கூட்டணி!
மீண்டும் தேசிய விருது பெறுவாரா மம்மூட்டி
ஆட்டத்தை துவக்கும் நிவேதா
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா
தமிழகத்தில் மழை, விவசாயிகள் மகிழ்ச்சி!
சூர்யாவுக்கு ஆதரவளித்த அரசியல் தலைவர்!
அராத்து அனந்தி ஜெயிப்பாரா?
தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ!
ஹோண்டாவின் அசத்தலான புதிய ஸ்கூட்டர்!
உயரத்தால் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகள்!
பொடுகை போக்க வழி!
பருக்களை விரட்டுவது எப்படி?
மூன்றாவதில் வரும் நயன்தாரா!
நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மீண்டும் பழைய படத்தை தொடங்கும் கமல்ஹாசன்!
கே.எஸ்.அழகிரி நீக்கப்படுவார் - கராத்தே தியாகராஜன்!
இந்தியாவில் அதிகரிக்கும் எலக்ட்ரிக் கார்கள்!
விஜய் ஆன்டனியால் தள்ளிப்போன நகுல்!
சர்க்கரை நோயாளிகளுக்கான டீ!
வியர்வை மாசுக்களை நீக்குமா?
முதுகு வலி போக்கும் எண்ணெய்கள்!
தேசத்தை எண்ணி பெருமை கொண்ட ஸ்ருதி
ரெடியானது த்ரிஷாவின் அடுத்த படம்
வங்கி அதிகாரியான தமன்னா
ஓவியா ஏன் வெளியே போனார்
காதலருக்கு நயனின் பரிசு
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional