X
close save
crop image
x
TM
Wed, Oct 24, 2018 | Last Updated 1:02 am IST

Menu &Sections

Search

லேட்டா வந்த லேடி சூப்பர்ஸ்டார்!

லேட்டா வந்த லேடி சூப்பர்ஸ்டார்!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை நயன்தாரா நடிப்பில் சென்ற வாரம் கோலமாவு கோகிலா படம் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியான கோகோ படம் யாரும் எதிர்பாராத வண்ணம் மாபெரும் வெற்றி பெற்று இருபத்தி ஐந்து கோடிகள் வசூல் செய்துள்ளது.

late-lady-nayantara

இந்நிலையில் இன்று நயன்தாராவின் அடுத்த படமான இமைக்கா நொடிகள் வெளியாகி இருந்தது. ஆனால் பொருளாதார சிக்கல்களால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

late-lady-nayantara

வருமா வராதா என்று குழப்பம் ஏற்பட்ட நிலையில் இரவு காட்சிகளில் இருந்து வெளியாகி விட்டது படம். இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா ஒரு சிபிஐ அதிகாரியாக அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional