X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:17 am IST

Menu &Sections

Search

தேசத்தை எண்ணி பெருமை கொண்ட ஸ்ருதி

தேசத்தை எண்ணி பெருமை கொண்ட ஸ்ருதி
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் கடைசியாக சிங்கம் மூன்று படத்தில் சூர்யாவுடன் இனைந்து நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தவர் தற்பொழுது ஹிந்தியில் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கி வரும் ஒரு ஆக்ஷன் படத்தில் விதியுட் ஜாக்குவாள் ஜோடியாக நடித்து வருகிறார்.

shruti-haasan-proud-nation

அவ்வப்பொழுது தனது காதலர் மைக்கேல் கார்செலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட்கள் என்று செய்தியில் அடிபட்டு வந்தார். இந்நிலையில் அவர் தனது தந்தை கமல் ஹாசனுடன் இனைந்து நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்.

shruti-haasan-proud-nation

அப்பொழுது அவர் பேசுகையில் இந்திய பெண்ணாக பிறந்ததற்கு பெருமை கொள்வதாகவும் தனக்கு இந்த தேசம் அணைத்து பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த நியூயார்க் இந்திய சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேச பற்று பாடலைகளை பாடியதால் தான் பெருமையும் கர்வமும் கொள்வதாகவும் ஸ்ருதி ஹாசன் கூறினார். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
அரசியல் பின்னணி அஜித்!
நடிகர் சங்க தேர்தல் தேதி!
ரஜினி  படத்தை சிவா இயக்குவாரா?
மகள் திருமணத்தில் பாடிய தந்தை  மரணம்!
தாப்ஸியின் கேம் ஓவர் சென்சார்!
மோடி விழாவிற்கு செல்வாரா கமல்?
சிந்துபாத் சிங்கிள் ரிலீஸ்
சூர்யாவுடன் வரும் கைதி!
பன்னிக்குட்டி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!
சிம்புவின் புதிய அறிவிப்பு!
கணவனை பேட்டால் அடித்த மனைவி!
மீண்டும் தொடங்கும் இந்தியன்!
வெளியானது த்ரிஷாவின் ஃபர்ஸ்ட்  லுக்!
ஸ்லிம் ஆன தல அஜித்!
என்.ஜி.கே சென்சார் ஆனது!
ஜெயம் ரவிக்கு பாலிவுட் ஜோடி!
கசடதபற படத்தின் ஒளிப்பதிவாளர்கள்
திருமணத்தை தள்ளி வைத்து வோட்டு!
அஜித் போல ரேஸராகும் விஜய்!
பிரபாஸின் சாஹோ ரிலீஸ் அறிவிப்பு!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional