X
close save
crop image
x
TM
Thu, Nov 15, 2018 | Last Updated 6:22 am IST

Menu &Sections

Search

ஜெயலலிதா ஆவாரா தேசிய விருது நடிகை?

ஜெயலலிதா ஆவாரா தேசிய விருது நடிகை?
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை வித்யா பாலன் பாலிவுட்டில் பிரபலம் ஆனவர். டர்ட்டி பிக்ச்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததன் மூலமாக தேசிய விருது வாங்கியவர். இப்பொழுது இப்பொழுது க்ரிஷ் இயக்கத்தில் பாலக்ரிஷ்ணா ஜோடியாக என்.டி.ஆர் படத்தில் அவரது மனைவி பசவதாரகம் என்ற வேடத்தில் நடித்து வருகிறார்.

vidya-jaya-lalitha

ஏற்கனவே இவரை இந்திரா காந்தி வேடத்தில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க வைத்து கொண்டுள்ளனர் எண்டபத்தும் குறிப்பிடத்தக்கது. இந்நிலைல்யில் அடுத்ததாக வித்யா பாலனை தமிழுக்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

vidya-jaya-lalitha

அதுவும் இம்முறை அவரை அறிமுகம் செய்ய தேர்தெடுத்திருப்பது ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயலலிதா படத்தில் வித்யா பாலனை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைக்க படத்தின் டீம் முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. பார்க்கலாம் வித்யா பாலன் ஜெயலலிதா ஆவாரா என்று. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மீண்டும் ஜனவரியில் விஷாலுடன் தமன்னா!
மீண்டும் கர்ஜிக்க வரும் திரிஷா!
மீண்டும் தெலுங்கில் நிவேதா!
நயன்தாராவின் அடுத்ததும் ரெடி!
இரண்டு முறை வரும் திரிஷா!
சீனியர் நடிகருடன் ஜோடி போடும் ரெஜினா
ஹன்சிகாவின் இடத்தை பிடிக்கவரும் ராஷி!
இரட்டை போட்டியை சமாளிப்பாரா ஜோதிகா
இயக்குனர்கள் படையெடுப்பில் ராஷ்மிக்கா
படுக்கைக்கு அழைப்பவர்களை விரட்டும் பாயல்
முன்னாள் நடிகையின் கம்பேக்
கிரிக்கெட் வீராங்கனையாக மாறிய ஐஸ்வர்யா
ஆட்டோகாரியான மலர் மிஸ்
ஆச்சாரமான மாமியாகும் லேடி சூப்பர்ஸ்டார்
ரன்பிற்கும் கேத்ரினாகும் சண்டை- உடையுதா ஆலியா மண்டை
யாரானாலும் ஓகே- இறங்கி அடிக்கும் காஜல்
மீண்டும் கலக்க வரும் ரம்யா கிருஷ்ணன்!
முதல்வர் முதல் முதலாளி வரை!
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா
கன்னடத்துக்கு தாவிய மலையாள நடிகை
 கவர்ச்சிக்கு ரெடியாகும் அனுபமா
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional