X
close save
crop image
x
TM
Thu, Jun 27, 2019 | Last Updated 3:02 pm IST

Menu &Sections

Search

ஆகஸ்டில் முதல் பார்வை!

ஆகஸ்டில் முதல் பார்வை!
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை சமந்தா தனது திருமணத்துக்கு பின்னர் நடித்த படங்கள் அத்தனையும் பிளாக்பஸ்டர். தெலுங்கில் ராமச்சரன் ஜோடியாக கிராமத்து பெண்ணாக நடித்த ரங்கஸ்தலம் ஆகட்டும் எண்பதுகளில் வாழ்ந்த பத்திரிகையாளராக நடித்த மஹானடி படம் ஆகட்டும் மனோதத்துவ நிபுணராக நடித்த இரும்புத்திரை படம் ஆகட்டும் சமந்தா பல வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

samantha-august-trailer

இந்நிலையில் அடுத்ததாக செப்டம்பரில் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. சிவ கார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ள சீமராஜா மற்றும் பவன் குமார் இயக்கிய யூ டர்ன் தான் அந்த இரண்டு படங்கள்.

samantha-august-trailer

இதில் யூ டர்ன் படத்தின் ட்ரைலர் ஆகஸ்டு பதினேழாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சமந்தா ரச்சனா என்ற பத்திரிகையாளராக ஒரு அமானுஷ்யமான தொடர் கொலைகளை துப்பறியும் பெண்ணாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் செப்டம்பர் பதிமூன்றாம் தேதி வெளியாக உள்ளன. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
இந்தியாவில் புதிய மாடல் பிஎம்டபிள்யூ அறிமுகம்!
விஜய் சேதுபதி ஜோடியாகும் மேகா ஆகாஷ்!
முடிந்தது விஜய் சேதுபதியின் தெலுங்கு படம்!
துளசியின் முக்கிய பயன்கள்!
நுரையீரல் பிரச்சனை தவிர்ப்பது எப்படி!
நீதிபதி சுக்லாவை பதவிநீக்க பிரதமருக்கு கடிதம்!
தங்க.தமிழ்ச்செல்வன்  விஸ்வரூபம் எடுத்தால் தினகரன் அழிவார்!
ரோஜாவுக்காக பேசிய விஜயசாந்தி!
வாணிக்கு பதிலாக சரண்யா!
பேச்சுரிமை  வரம்பில்லையா?பா.ரஞ்சித்திற்கு  நீதிபதி கேள்வி!
வயிறு வீக்கம் ஏற்பட காரணம்!
கியா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!
சருமத்திற்கு   ஏற்ற ஊட்டச்சத்து எது?
ஷமி ஹாட்ரிக் பற்றி சேத்தன் ஷர்மா!
காதலியின் குழந்தையை கடத்திய இளைஞர்
கணவரின் பிணத்தை பிரிட்ஜில் வைத்த மனைவி!
சாஹோ ரிலீஸ்!
ரேஸ்  படம் தல 60
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional