X
close save
crop image
x
TM
Tue, Dec 11, 2018 | Last Updated 8:27 pm IST

Menu &Sections

Search

முழுநேர ஐட்டம் டான்சர் ஆன தமன்னா

முழுநேர ஐட்டம் டான்சர் ஆன தமன்னா
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை தமன்னா வர வர நல்ல வாய்ப்புகள் எதுவும் இன்றி படாத பாடு படுகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீயான் விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்தவர் அதில் ஒரு ஹோம்லி வேடத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல நாட்கள் கழித்து தெலுங்கில் நா நுவ்வே படத்தில் நடித்தார்.

tamanna-item-dancer

யாரும் எதிர்பாரா வண்ணம் மிக மிக கவர்ச்சியான உடைகளில் குட்டை பாவாடை அணிந்த படி கவர்ச்சி நடனம் எல்லாம் ஆடியும் கூட அந்த படம் படு தோல்வி அடைந்தது. இந்நிலையில் இன்னும் நான்கைந்து படங்களில் நடித்து வந்தாலும் பெரிதாக எதுவும் இல்லை என்பதால் வாடி போயிருக்கிறார்.

tamanna-item-dancer

கடந்த சில காலமாக ஐட்டம் பாடல்களிலும் ஆடி வரும் தமன்னா சென்ற ஆண்டு கடைசியாக ஜெய் லவ குசா படத்தில் ஸ்விங் ஜாரா என்ற பாடலில் கவர்ச்சி ஆட்டம் ஆடியிருந்தார். இதனை தொடர்ந்து இப்பொழுது கே.ஜி.எப் என்ற கன்னட படத்தில் அடுத்ததாக ஐட்டம் டான்ஸ் ஆட உள்ளார்.

tamanna-item-dancer

ஏற்கனவே ஓராண்டுக்கு முன்னர் ஜாகுவார் என்ற கன்னட படத்திலும் இவர் ஐட்டம் டான்ஸ் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த தமன்னா முழு நேர ஐட்டம் டான்சராக ஆகிவிட்டது பாவமாக தான் உள்ளது. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மீண்டும் பிளாப் ஹீரோவுடன் காஜல்!
மீண்டும்  சரியான  பாதையில்  ராய்!
கோச் ஆக மாறிய சிவா!
ஆலியா அடித்த செஞ்சுரி
கன்னட நடிகையின் ஓலா கடுப்பு
ஜானவியின் முதல் ஆட்டம்
அட்லீக்கு ஓகே சொல்வாரா கியாரா
கவர்ச்சி மழை பொழிய தயாராகும் நிவேதா
தெலுங்கில் வாய்ப்பை பிடித்த ரெஜினா!
கருத்து கனியுடன் மீண்டும் நாணி
கலாய்ப்போரை கூட காதலிக்க வைப்பேன்
வாய்ப்புகள் புஸ் குறைஞ்சுது ட்ரெஸ்
அடுத்த படத்தை கைப்பற்றிய ராஜமாதா
மீண்டும் வெற்றி அடைந்த தேவரகொண்டா!
பிரசன்னாவின் தன்மையான பதில்!
நித்யாவின் புது முயற்சி!
விஜய் சேதுபதியின் புது வில்லன்!
கிளார்க் ஆக மாறிய சமந்தா!
சூப்பர்ஸ்டாருடன் வரும் சிம்பு!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional