X
close save
crop image
x
TM
Tue, Nov 20, 2018 | Last Updated 2:22 am IST

Menu &Sections

Search

மலைக்கள்ளனாகும் நிவின் பாலி

மலைக்கள்ளனாகும் நிவின் பாலி
data-page-url= 'http://www.apherald.com'
மலையாள நடிகர் நிவின் பாலி ப்ரேமம் படத்தின் மூலம் தென் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர், சகாவு, நண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா, ஆக்ஷன் ஹீரோ பிஜு என பல வெற்றி படங்களில் நடித்து மலையாளத்தின் முன்னணி நடிகர் ஆகா உருவெடுத்துள்ளார்.

nivin-pauly-robin-hood

இந்நிலையில் அவர் அடுத்ததாக ரோஷன் ஆண்டிரூஸின் இயக்கத்தில் காயம்குளம் கொச்சுண்ணி என்ற படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று திரைப்படமான இந்த படத்தில் நிவின் பாலி கேரளத்தை சேர்ந்த ஒரு ராபின் ஹூட் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். ஜாக்கெட் அணியாமல் நடிக வேண்டும் என அமலா பால் இந்த படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

nivin-pauly-robin-hood

மேலும் மலையாள முன்னணி நாயகன் மோகன்லால் இந்த படத்தில் இத்திக்கார பாக்கி என்ற வேடத்தில் நிவின் பாலியின் குருவாக நடித்துள்ளார். இந்த படம் ஓணம் சிறப்பு படமாக வெளியாக உள்ளது. காயம்குளம் கோச்சுண்ணி பட குழுவினர் இந்த படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் தமிழ் தலைப்பாக மலைக்கள்ளன் என்று எம்ஜிஆர் நடித்த பழைய பட டைட்டிலை வைக்க யோசித்து வருகின்றனர். அந்த டைட்டில் கிடைத்து விட்டால் நிவின் பாலி தமிழில் மீண்டும் வருவார் மலைக்கள்ளனாக! 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
முதலில் தமன்னா அடுத்தது காஜல்!
கனவு படத்தை கைப்பற்றிய த்ரிஷா
கேரளத்துக்கு உதவிய கீர்த்தி
மீண்டும் திரையில் சில்க்
கெஸ்ட் ரோலுக்கு மாறிய அணு
சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் இடுப்பழகி!
கவர்ச்சிக்கு தாவிய கார்த்தி நாயகி!
இடையழகியின் கோடி டிமாண்ட்
மீண்டும் மஹேஷுடன் பிரகாஷ்ராஜ்
காதலருக்கு நயனின் பரிசு
ஓவியா ஏன் வெளியே போனார்
வங்கி அதிகாரியான தமன்னா
ரெடியானது த்ரிஷாவின் அடுத்த படம்
தேசத்தை எண்ணி பெருமை கொண்ட ஸ்ருதி
விஜய் ஆன்டனியால் தள்ளிப்போன நகுல்!
மூன்றாவதில் வரும் நயன்தாரா!
அராத்து அனந்தி ஜெயிப்பாரா?
துல்கர் ஜோடியாக காஜல்?
செகண்ட் ஹீரோயின் ஆனார் நிவேதா!
முக்கோண காதலில் தமன்னா!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional