X
close save
crop image
x
TM
Thu, Nov 15, 2018 | Last Updated 6:26 am IST

Menu &Sections

Search

தடக் வரும் முன்பே படக்கென்று இன்னோரு படம்!

தடக் வரும் முன்பே படக்கென்று இன்னோரு படம்!
data-page-url= 'http://www.apherald.com'
முன்னாள் கனவுக்கன்னி, மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜானவி கபூர். இவர் ஸ்ரீதேவிக்கு முதலில் பிடிக்காது இருந்த போதும் கூட அவரது விருப்பத்தையும் மீறி சினிமாவில் நடிக்க வந்துள்ளார். இப்பொழுது இவர் நடிப்பில் தடக் என்ற படம் வெளியாக உள்ளது.

sridevi-jahnvi

இந்த படம் தேசிய விருது வாங்கிய சாரட் என்ற மராத்தி மொழி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதை பார்த்த அனைவரும் ஜானவிக்கு நடிக்கவே வரவில்லை என்றும் ஸ்ரீதேவியின் பெயரை கெடுத்து விடுவார் இவர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

sridevi-jahnvi

ஆனால் ஜானவிக்கு இரண்டாவது வாய்ப்பும் அமைந்து விட்டது. பத்மாவதி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் அடுத்த படத்தில் ஜானவி தான் கதாநாயகி என்று கூறப்படுகிறது. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மீண்டும் ஜனவரியில் விஷாலுடன் தமன்னா!
மீண்டும் கர்ஜிக்க வரும் திரிஷா!
மீண்டும் தெலுங்கில் நிவேதா!
நயன்தாராவின் அடுத்ததும் ரெடி!
இரண்டு முறை வரும் திரிஷா!
சீனியர் நடிகருடன் ஜோடி போடும் ரெஜினா
ஹன்சிகாவின் இடத்தை பிடிக்கவரும் ராஷி!
இரட்டை போட்டியை சமாளிப்பாரா ஜோதிகா
இயக்குனர்கள் படையெடுப்பில் ராஷ்மிக்கா
படுக்கைக்கு அழைப்பவர்களை விரட்டும் பாயல்
முன்னாள் நடிகையின் கம்பேக்
கிரிக்கெட் வீராங்கனையாக மாறிய ஐஸ்வர்யா
ஆட்டோகாரியான மலர் மிஸ்
ஆச்சாரமான மாமியாகும் லேடி சூப்பர்ஸ்டார்
ரன்பிற்கும் கேத்ரினாகும் சண்டை- உடையுதா ஆலியா மண்டை
யாரானாலும் ஓகே- இறங்கி அடிக்கும் காஜல்
மீண்டும் கலக்க வரும் ரம்யா கிருஷ்ணன்!
முதல்வர் முதல் முதலாளி வரை!
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா
கன்னடத்துக்கு தாவிய மலையாள நடிகை
 கவர்ச்சிக்கு ரெடியாகும் அனுபமா
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional