X
close save
crop image
x
TM
Tue, Sep 25, 2018 | Last Updated 5:43 am IST

Menu &Sections

Search

கவர்ச்சி போஸ்கள் ரகுலை காப்பாற்றுமா

கவர்ச்சி போஸ்கள் ரகுலை காப்பாற்றுமா
data-page-url= 'http://www.apherald.com'
நடிகை ரகுல் ப்ரெட் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். சரைனொடு படம் வரையில் அவர் நடித்த பல படங்களும் பெரும் வெற்றி பெற்று சிறப்பாக அவருக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கியது. ஆனால் சென்ற ஆண்டு இவருக்கு ஆப்பு மேல் ஆப்பாக அமைந்தது. ஜெயா ஜானகி நாயகா ஸ்பைடர் என இவர் நடித்த அணைத்து படங்களும் படு தோல்வியை தழுவின. இது போக இவர் நடித்த ஹிந்தி ரீ என்ட்ரி படமான அய்யாரி படமும் மிக பெரிய அளவில் பிளாப்பானது.

rakul-rakul-preet

கடைசியாக தமிழில் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் மட்டுமே இவரை சற்று காப்பாற்றியது. இந்நிலையில் ரகுல் சமீப காலமாக ஒரு வேலையை செய்து வருகிறார். ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் ஒரு படம் நடிக்க இருப்பதால் ஹிந்தியிலேயே செட்டிலாகலாம் என்ற கனவில் மேக்சிம் மாத இதழுக்காக படு கவர்ச்சியாக ஒரு டூ பீஸ் பிகினி போட்டோஷூட் செய்தார். அதனை தொடர்ந்து மேலும் எடை குறைத்து இப்பொழுது ஹெல்த் ஆண்டு நியூட்ரிஷன் என்ற மத இதழுக்காக ஒரு போட்டோஷூட் பண்ணியுள்ளார்.


rakul-rakul-preet

மிக மிக ஒல்லியான தோற்றத்தில் எலும்பும் தோலுமாக அவர் காட்சியளிப்பதால் ரசிகர்கள் பலரும் அவரை கலாய்க்க தொடங்கி விட்டனர். போட்டோஷூட் பண்ணியிருப்பது ஹெல்த் புத்தகத்திற்கு ஆனால் ஆள் பார்க்க சீக்கு வந்த கோழி போல உள்ளார் என்று ரகுல் ரீட் சிங்கை அனைவரும் ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெமினா மிஸ் இந்தியா நிகழ்ச்சிக்கு தன முன்னழகு தெரியும் படியாக படு கவர்ச்சியாகவும் ஸ்டைலாகவும் வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் ரகுல். பார்க்கலாம் ரகுலின் கவர்ச்சி தாண்டவம் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் பெற்று தருகின்றனவா என்று. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
கண்டதும் காதலில் விழுந்த த்ரிஷா!
விருதுகளை குவிக்க துவங்கும் கீர்த்தி!
கவர்ச்சி கன்னி ஷ்ரியாவின் சேட்டை!
கவர்ச்சிக்கு தாவிய கார்த்தி நாயகி..!
கெஸ்ட் ரோலுக்கு மாறிய அணு
இடையழகியின் கோடி டிமாண்ட்!
முன்னாள் நடிகையின் சூப்பர் கம்பேக்
ஓடி ஓடி உழைக்கும் தமன்னா
நயன்தாராவின் கோபம் கூடியது
தெலுங்கில் ரவுண்டு வரும் மலையாள மங்கை
அத்தையாக மாறும் சிவகாமி
அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் சாய் பல்லவி
நான் எந்த கட்சியும் இல்லை
ஹிந்தியில் கலக்கும் டாப்சீ!
மீண்டும் தமிழில் அணு!
சாமியின் வருகை அறிவிப்பு!
சிக்கலில் த்ரிஷாவின் படம்!
பார்ட்டி வருமா வராதா?
தொடர்ந்து ஜெயிப்பாரா சமந்தா?
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional