X
close save
crop image
x
TM
Wed, Nov 14, 2018 | Last Updated 9:58 pm IST

Menu &Sections

Search

ஆலியா அடித்த செஞ்சுரி

ஆலியா அடித்த செஞ்சுரி
data-page-url= 'http://www.apherald.com'
இயக்குனர் மகேஷ் பாட்டின் மகளான ஆலியா பட், ஸ்டூடன்ட் ஆப் தி இயர் படத்தில் தன நடிப்பு பயணத்தை தொடங்கினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரநாத் கி துல்ஹனியா, ஹைவே, டூ ஸ்டேட்ஸ் ,கபூர் அண்ட் சான்ஸ் என வரிசையாக வெற்றி படங்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வந்தார் ஆலியா. 


alia-alia-bhatt


கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் சரி, நடிப்புக்கு தீனி போட கூடிய டியர் சிந்தகி, உட்தா பஞ்சாப் போன்ற படங்கள் ஆனாலும் சரி தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஆலியா பட் மற்றும் விக்கி கவுஷாலின் நடிப்பில் மேக்நா குல்சாரின் இயக்கத்தில் வெளியான படம் தான் ராசி. 


alia-alia-bhatt


இந்த படத்தில் ஆலியா ஒரு மனைவியாக மற்றும் நாட்டுக்காக போராடும் ஒரு இளம் உளவாளியாக நடித்திருந்தார். இந்த படம் யாரும் எதிர்பாரா வண்ணம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு கதாநாயகி முன்னிலைப்படுத்திய படமாக இருந்து ராசி படம் நூறு கோடிகளை வசூல் செய்துள்ளதால் ஆலியா பட் தான் அடுத்த பாலிவுட் குயின் என்று அனைவரும் கூறி வருகின்றனர். 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
மீண்டும் ஜனவரியில் விஷாலுடன் தமன்னா!
மீண்டும் கர்ஜிக்க வரும் திரிஷா!
மீண்டும் தெலுங்கில் நிவேதா!
நயன்தாராவின் அடுத்ததும் ரெடி!
இரண்டு முறை வரும் திரிஷா!
சீனியர் நடிகருடன் ஜோடி போடும் ரெஜினா
ஹன்சிகாவின் இடத்தை பிடிக்கவரும் ராஷி!
இரட்டை போட்டியை சமாளிப்பாரா ஜோதிகா
இயக்குனர்கள் படையெடுப்பில் ராஷ்மிக்கா
படுக்கைக்கு அழைப்பவர்களை விரட்டும் பாயல்
முன்னாள் நடிகையின் கம்பேக்
கிரிக்கெட் வீராங்கனையாக மாறிய ஐஸ்வர்யா
ஆட்டோகாரியான மலர் மிஸ்
ஆச்சாரமான மாமியாகும் லேடி சூப்பர்ஸ்டார்
ரன்பிற்கும் கேத்ரினாகும் சண்டை- உடையுதா ஆலியா மண்டை
யாரானாலும் ஓகே- இறங்கி அடிக்கும் காஜல்
மீண்டும் கலக்க வரும் ரம்யா கிருஷ்ணன்!
முதல்வர் முதல் முதலாளி வரை!
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா
கன்னடத்துக்கு தாவிய மலையாள நடிகை
 கவர்ச்சிக்கு ரெடியாகும் அனுபமா
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional