X
close save
crop image
x
TM
Tue, Sep 25, 2018 | Last Updated 7:36 am IST

Menu &Sections

Search

வில்லியாக மாறும் தாப்ஸீ!

வில்லியாக மாறும் தாப்ஸீ!
data-page-url= 'http://www.apherald.com'
ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான தாப்ஸீ, அடுத்ததாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைத்தார். அங்கும் மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற சில வெற்றி படங்களில் நடித்தாலும் பல படங்கள் தோல்வி அடையவே பாலிவுட்டுக்கு சென்றார். 


taapsee-remake


அங்கே அவர் நடித்த பிங்க் மற்றும் ஜூடவா 2 போன்ற படங்கள் பெரும் வெற்றி பெறவே அங்கே பிஸியான நடிகையானார். இப்பொழுது அவர் கைவசம் நான்கு ஹிந்தி படங்கள் உள்ளன. இந்நிலையில் அவர் மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு வரவுள்ளார். 


taapsee-remake


சென்ற ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஆனந்தோ பிரம்மா படத்தை தொடர்ந்து, இப்பொழுது அவர் தெலுங்கில் நீவேவரோ என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் இவருடன், ஈரம் புகழ் ஆதி மற்றும்  இறுதி சுற்று நாயகி ரித்திகா சிங் ஆகியோரும் நடிக்க உள்ளனர். இந்த படம் சென்ற ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் படமான அதே கண்கள் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் ஒரிஜினல் படத்தில் ஷிவதா நடித்த வில்லி வேடத்தில் தாப்ஸீ நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
கண்டதும் காதலில் விழுந்த த்ரிஷா!
விருதுகளை குவிக்க துவங்கும் கீர்த்தி!
கவர்ச்சி கன்னி ஷ்ரியாவின் சேட்டை!
கவர்ச்சிக்கு தாவிய கார்த்தி நாயகி..!
கெஸ்ட் ரோலுக்கு மாறிய அணு
இடையழகியின் கோடி டிமாண்ட்!
முன்னாள் நடிகையின் சூப்பர் கம்பேக்
ஓடி ஓடி உழைக்கும் தமன்னா
நயன்தாராவின் கோபம் கூடியது
தெலுங்கில் ரவுண்டு வரும் மலையாள மங்கை
அத்தையாக மாறும் சிவகாமி
அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் சாய் பல்லவி
நான் எந்த கட்சியும் இல்லை
ஹிந்தியில் கலக்கும் டாப்சீ!
மீண்டும் தமிழில் அணு!
சாமியின் வருகை அறிவிப்பு!
சிக்கலில் த்ரிஷாவின் படம்!
பார்ட்டி வருமா வராதா?
தொடர்ந்து ஜெயிப்பாரா சமந்தா?
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional