X
close save
crop image
x
TM
Mon, Feb 18, 2019 | Last Updated 8:43 am IST

Menu &Sections

Search

சர்ச்சை சஞ்சு காப்பாத்துவாரா, செஞ்சு விடுவாரா

சர்ச்சை சஞ்சு காப்பாத்துவாரா, செஞ்சு விடுவாரா
data-page-url= 'http://www.apherald.com'
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள சஞ்சு படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை பற்றிய இத்திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. பல பெண்களுடன் காதல், சில திருமணங்கள், நாட்டையே உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவம், போதைப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தது, துப்பாக்கி வைத்திருந்தது, தீவிரவாதிகளுடன் தொடர்பு, சிறைவாசம் என பல திடுக்கிடும் பரிமாணங்கள் நிறைந்த வாழ்வு சஞ்சய் தத்துடையது.


Will he shine as the controversial star?


 புகழ் போதையில், உச்சத்தில் இருந்து வீழ்ந்த கலைஞனின் வாழ்க்கை கதையை படமாக்கியிருக்கும்  ராஜ்குமார் ஹிரானி, சஞ்சயின் நெருங்கிய நண்பர் ஆவார். டீசரை கண்ட அனைவரும், ரன்பீர் அச்சு அசல் சஞ்சய் தத் போலவே இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

Will he shine as the controversial star?


முன்னாபாய் எம்பிபிஎஸ், லகே ரஹோ முன்னாபாய், த்ரீ இடியட்ஸ், பிகே, போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் ராஜ்குமார் என்பதால், இயல்பாகவே இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரன்பீரும் தனது கடைசி சில படங்கள் சரியாக போகாததால், சஞ்சு படத்தை பெரிதாக நம்பி உள்ளார். பார்க்கலாம் சர்ச்சை நாயகன் சஞ்சு ரன்பீரை காப்பாற்றுகிறாரா இல்லை வச்சு செஞ்சு விடுவாரா என்று. 


5/ 5 - (1 votes)
Add To Favourite
More from author
வரலட்சுமி பார்த்து பயந்த கீர்த்தி!
இதுவும் ஓடலையே! கதறும் அனு!
காஜலின் முதல் முயற்சி ஜெயிக்குமா?
த்ரிஷாவின் டபுள் ஆக்ஷன் அவதாரம்
நடிகையை மணக்கும் விஷால்!
ஜனவரியில் வரும் சார்லி சாப்ளின்!
சிந்துபாத் ஆகும் சேதுபதி!
ரெட் கார்டோடு வரும் சிம்பு!
ராஜாவுடன் சேர்ந்த விஜய் ஆண்டனி!
ரவுடி பேபியின் சாதனை!
கவுதமுடன் நடிக்கும் துல்கர்!
மணிரத்னம் படத்தில் ஜிவி பிரகாஷ்!
காதலர் தினத்துக்கு வரும் கார்த்தி!
குண்டு போட்டு கொல்வேன் என்ற பிஜேபி எம்.எல்.ஏ!
அடுத்த படத்தை தொடங்கிய பா.ரஞ்சித்!
மீண்டும் த்ரில்லரில் அருள்நிதி!
About the author

Nanotechnology Degree Holder. Movie Geek. Crazy about comics and cartoons. Hardcore Cricket Lover. Photoshop Professional